பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அல்- பாகாலநல்லான் ரஹஸ்யம். பண்ணின ரிஷிகளும் ஸ்ரீ ராமாயண பஞ்சமாவே தாதிகளிலே வ்யக் தமாக வநுஸந்தித்தார்கள். எங்ஙனேயென்னில் ; (க): 25-39304 Krov=”58) beg5 146 23 - கோந்வஸ்மிந்ஸாமப்ரதம் லோகே குணவாங்கஸ்ச வீர்யவாக் 1 தர் மஜ்ஞம்ச என்று இந்த லோகத்திலே இப்போது ஸ்ரீலவானுமாய்வீர்யவானுமாய் தர்மஜ்ஞனுமாயிருப்பாரார் என்று ப்ரஸ்தம்பண்ண , இவற்றை மேலே விஸ்த்ருதமாகக் காட்டினதா யிறறு ஸ்ரீராமாயணம். அதில் நீலவத்தையாவது-சிறியாரோடே பெரியன்தானேசெறிகை. வீர் யவத்தையாவது-அநாயாஸே 5 விரோ நிரஸாயீலனாகை. தர்மஜ்ஞதையாவது அகதிகளாய் துர்த்தமா பந்நராயிருக்கிற ஸம்ஸாரிகளுக்கு நம்மையொழியப் புகலில்லை; இனி நம்மாலே நம்மைப்பெறு மித்தனையென்று முரணாகதிதர்மமே பரமதர்மமென்றிருக்கை. இந்த பபீலவத்தையும் வீர்யவத்தையும். தந்தா முடைய தண்மையைப்பார்த்த ஆப்பாயிக்கக் கூசினவர்களுக் குக்கூசாமல் ஆஸ்ரயிக்கைக்கும், அவர்களிருந்த விடத்தே சென்று முகங்காட்டி ஆஸ்ரயிப்பிக்கைக்கும், ஆப்ரயித்தால் அவர்களுடை யவிரோதிநிஸந்த்துக்கு முறுப்பாகையாலே. இவை மேற்சொல் லப்புகுகிற தாமஜ்ஞதையாகிற U0ரண்யதைக்கு உடலாயிருக்கும். இப்படிக்கு மேல் உபபாதிக்கப்படுகிறது. எங்ஙனே யென் னில் ;-ப்ரதமத்திலே யஜ்ஞவிக்கத்தைப் பரிஹரித்துத் தரவேணு மென்று வந்த விஸ்வாமித்ரன் பின்னே தன் மீலாதிபபயத்தாலே (உ) (32) 3335 - கிங்கரெளஸமுபஸ்திதெள் என்று தானும் தன்னுடைமையும் சேர அவனுக்குக் காலாளாய்ப்போய் யஜ்ஞவிக் நகரரான மாரீசஸ்-பாஹுக்களை அழியச் செய்து யஜ்ஞரக்ஷணம் பண்ணி ரிஷி பினுடைய வட்ஷ்டத்தை ஸ(?) பலமாக்குகையாலும், அநந்தரம் அபிஷேகம் உபக்ரமித்து நடக்க, கைகேபிவரவ்யா ஜத்தாலே அதுக்கு விரோதமவர, (கூ) கைகணை - வருவா ஸோமஹோதயா என்று ரகூகத்வமே ஸ்வரூபமும் ஜீவநமுமாயி ருக்கிற நமக்கு ஆர்த்தரி ருந்தவிடத்திலே நா மேசென்று விதவி ரஷிக்கும்படிப் பெறுவதே என்று மஹதைர்வர்யம் பெற்றாப்போ (க) ரா•பா -4 -4 (உ) மா - பா - கூல் - சு (5) மா - அ. உஉ - உக