பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகால நல்லான் ரஹஸ்யம். மே 30553 - ஸப்ராதுஸ்சரணௌகாடம் நிபிட்பரகுநந்தா என்கிற உபாயவாணத்தையும், தத்ப்ரதிஸம்பந்தியான திருவடிகளை யும், ததேகாந்தமான குணவிசேஷங்களையும், தத்பா :) )வக புரு ஷகாரத்தையும் சொல்லுகிறது ; உத்தாவாக்யம் பதத்ரயாத்மகமாய், (க) "கனாகி ஓல்Sைc 3 சooseன் -பலாம்ஸ் துஸஹவைதேஹ்பாகிஸாநுஷரம்ஸ்யதே ! அஹம்ஸர்வம் கரிஷ் யாமி என்று புருஷகாரமும் உபாயமுமான விருவருடையவும் சேர்த்திபிலே ஸஹஜஸார்வகாலீத கைங்கர்யரூபமான உபேயத்தை யபேஸிக்கிறது. ப்ரபத்யே என்று ஸ்வாநுஷ்டா கமாகையாலே பலமேது பூகாநுஷ்டாநவாக்பம் முற்பட்டது. ப்ராப்திவேளையிலே பிஜேபலம் முற்படவேண்டுவது. அ நுஷ்டாந்தஹைபில் ஸாதகமிரே) முற்படு வது. அதில் பாதமபதம் உபாயஸ்வீகாரத்துக்கு ஏகாந்தமான குண விக்ரஹ விஷ்ட வஸ்துவினுடைய புருஷகாரஸம்பந்தத்தைச் சொல்லுகிறது. அதில் ப்ரதமாபேக்ஷிதமான புருஷகாரத்தையும் தந்நித்ய யோகத்தையும் சொல்லுகிறது ஸ்ரீமந்” என்று. அகில் ஸ்ரீராப்தம் புருஷ காரோபயோகி ஸ்வபாவவிமோஷோ பேதையாயிருந்துள்ள ஸ்ரீக்குத் திருநாமமாய்க்கொண்டு "*.* 35-ஸ்ரீஞ்-ஸேவாயாம் என்கிறதாதுவிலே முடிகையாலே ஆம் ரயத்வ விஷயத்வங்களைக் காட்டுகிறது. எகாஸ்ரயத்திலே உபயமும் கூடுமோவென்னில்; கர்த்த்ருபேத மும் விஷயபேதமுமுண்டாகை யாலே கூடும். அந்த பேதங்களைச் சொல்லுகிறது - "S8a9 - ஸ்ரியதஇதில் 8 என்கிற கர்மணிவ் புத்பத்தியும், "கை 40- ஸ்ரயதஇதிஸ்ரீ! என்கிற கர்த்தரிவ்யுத்பத்தி பும். எங்ஙனே யென்னில், ஸ்ரீயதே என்கிற கர்மணிவ்யுத்பத் தியாலே ஸ்வவ்யதிரிக் தஸமஸ் தாத்மவர்க்கத்தாலும் தந்தாமுடை ய ஸ்வரூபஸ்தித்யாதிகளுக்காக ஆப்ரயணயையாய்க்கொண்டு, (2) 'நங்கள்திரு என்னும்படி இவர்களுடைய உபாயோபே யாத்யவஸாயங்களாகிறஸம்பந்தங்களுக்கு (கூ) “மூல 3,385a5c: 33- அஸ்துதே, ததைவஸர்வம்ஸம்பத்ஸ்யதே என்கிறபடியே க) ரா- அயோ - ங க - வ.எ (2) 2 - திருவ- சர் (ங) கர்யத்ரயம்