பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமிட்ட பரகால நல்லான் ரஹஸ்யம். ன்கிறபடியே ஸர்வதேசங்களிலும் பகவதநுவ்ருத்திபண்ணி த்ரி வித கரணங்களாலும் செய்யுமடிமையை ப்ரார்த்திக்கிறது, இப்பதத் தில் சதுர்த்தியாலே. இவ் வடிமைதான் ஸித்திப்பது - இதுக்கு ப்ரதிபந்கசமான அவி த்யாகர்மவாஸநாருசி ப்ரக்ருதிஸம்பந்தாதி ஸ கலவிரோதிகளும். இவ் ருத்தமானாலாகையாலே; இதுக்கு விரோதியானஜ்ஞாநாநுதயம் அந் யதாஜ்ஞாநம் விபரீதஜ்ஞாநமென்கிற அவித்யை, அக்ருத்யகரண க்ருத்யாகரண பகவதபசார பாகவதாபசார அஸஹ்யாபசாரரூப் மான அஸத்கர்மங்கள், இவையடியாக வரக்கடவதாயும் இவற்றுக் குக் காரணமாயும் பீஜாங்குரந்யாயம் போலே வருகிற தேவதிர்யங் மநுஷ்யஸ்தாரொத்மகமான சதுர்விதபஸரீரங்களும் இவற்றைப்பற் றிவருகிற ருசிவாஸரைகள், இவையடியாக அவர்ஜநீபமாய்வரும் ஆத்யாத்மிகாதி தைவிகாதிபௌதிகமென்கிற தாபத்ரயங்கள், புத்ர பர்வந்தாதிரூபேணவும் ஸ்வர்க்காதிரூபேணவும் வருகிற ஐஹிகா முஷ் மிக க்ஷத்ரபுருஷார்த்தவாஞ்சை, (ச) (இறப்பதற்கே யெண் ணாது (2.) 'இறுகலிறப்பு என்கிற கைவல்ய புருஷார்த்தவாஞ்சை, ஸ் வகர்த்த்ருத்வாதிகள், இவற்றினுடைய நிவ்ருத்திபூர்வகமாய் ) 25: டண்-ஸஹழகைங்கர்யவிதயா' என்னும்படி ஸ்வதஸ் ஸித்தமாயிருக்கிற கைங்கர்யத்தை ப்ரார்த்திக்கிறரர். விரோதி நிவ் ருத்தியும் கைங்கர்யமும் அபேக்ஷிதமாகில் இரண் டையும் ப்ரார்த்தியர்தே கைங்கர்யமாத்ரம் ப்ரார்த்த்பமாவானென் னென்னில், நிவ்ருத்த விரோதிகனுக்கல்லது கைங்கர்யம் உதியா மையாலே ப்ரார்த்தநைதானே விரோதிநிவ்ருத்தியையும் காட்டு மென்கிற ப்ராதாந்யம்தோற்றக் கைங்கர்யமாத்ரத்தை ப்ரார்த்திக் கிறது. விரோதி நிவ்ருத்தியே ஸ்வயமுத்தேஸ்யமாகில், அது - ப்ராப்ய த்தில்ருசியின்றிக்கே ஸம்ஸாரபீதிமாத்ரமுள்ள கேவலனுக்கிறே. ஆகையிறே, (ச) "258ன்னைகேலக ஒல்-ஜராமரண மோக்ஷாயமாமாஸ்ரித்யய தந்தியே என்றும், (ரு) 'மரணம்தோற்றம் வான்பிணிமூப்பென்றிவைமாய்த்தோம் என்றும் சொல்லுகிறது. (க) திருநெ-க (2) தி- வாய்-ச-க-க) (ங) அஷ்ட ஸ்லோகி (ச) கீதை . எ.உ.சி (6) தி-வாய்-அ- ங - 2