பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(கஅ) உஅ ஆர்த்திபிரபந்த வயாக்யானம். என்றுவிடி வதெனக் செந்தா யெதிராகா" . ஒன்றுமறிகின் றிலே னுரையாய்- குன்றாமல் இப்படி யே யிந்தவுயிர்க்கென்று மிருளேவிளைக்கும் இப்பவமாம் நீண்டவிரவு. எந்தாய்= அடியேனுக்குப் பிதாவாகிய, எதிராசா = வசதிகளுக்கு நாத ரானவரே! குன்றாமல் = குறையாமல், இப்படியே = இந்தப்ரகாரமே, இந்த உயிர்க்கு = இந்த ஆத்மவஸ்துவுக்கு, என்றும் = எக்காலமும், இருளே விளைக்கும் - அஜ்ஞாநாந்தகாரத்தையே விளைக்கும், இப்பவமாய் = இந்த ஸம்ஸாரமாகிற, நீண்ட விரவு = பெரிய நீளிரவு - காளராத்ரி, என்று விடி வதெனக்கு = அஜ்ஞாநாந்தகாரத்தி லகப்பட்டுக்கொண்டு வழி தெரியா மல் திகைத்துக் கொண்டிருக்கிற அடியேனுக்கு ராமாநுஜ திவாகரராகிய தேவருடைய தர்மயோகயமான ஸுப்ரபாத மாக எப்போதா குக? ஒன்று மறிகின்றிலேன் = ஏ தத் விஷபமான ப்ரதிகரியை யொன் றுமறிகிறிலே ன், உரையாய = ஸர்வஜ்ஞரான தேவர் இதுக்கொரு நல்விடிவு கண்ட ருளிச் செய்யவேணும். ( அ) (வ்-ம்) எனக்கு ஜக்கராய் யதிகளுக்கு நாதரானவரே! தன் னுடைய வாகாரத்தில் சற்றும் குறைதலின்றிக்கே, ஏவம்விதரூ பேண விந்தவாத்மாவுக்கு ஸர்வகாலத்திலும் ஜ்ஞாநோதய லேUn மின்றிக்கே அஜ்ஞாநாந்தகாரத்தையே விளைப்பதான (க) "sses 5-பவதுர்திநம்" என்னும்படி ஸம்ஸாரமாகிற பெரியநீளிரவானது, (க) "சலனை 382 - அவிவேககநாந்ததிக்கே இத்யாதிப்படி யே பதஸ்கலிதனாய் வழி திகைத்தலமருகின்ற வெனக்கு எந்த காலம் த்வத்தர்ஹாயோக்யமான ஸுப்ரபாத முண்டாவது! அஜ் ஞாநதிமிராந்தனான நான், ஏதத்விஷயமான ப்ரதிக்ரியை யொன்று மறிகிறிலேன். (உ) "அஃகல் :8875-லே-நிகிலகுமதிமா யாஸர்வரீ பாலஸுயேடு என்னும்படி ஸர்வஜ்ஞரான தேவர் (ங) "kova - ஸுப்ரபாதாத்பரஜரீ என்னும்படி இதுக்கு ஒரு விடிவுகண்டருளிச்செய்யவேணும். குன்றுதல்=குறைதல்; பவம்= ஸம்ஸாரம். (கன) (அ-கை) கீழ் ஸம்ஸாரமாகிற காளராத்திரிக்கு அவதிகண்ட ருளிச்செய்ய வேணுமென்றார். இதில் தக்கார்யமான தேதகிக் "(க) ஸ்தோ -ரத் (2) யதிராஜஸப்ததி (ங) வி-பு-ரு-கன