பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலநல்லான் ரஹஸ்யம். உகள அப்போது ஸாஸ்த்ரவஸ்யதையும் ஆஸ்திக்யமுமின்றியிலே யொழி யுமாகையாலே இப்படி வருகிற விரோதத்தை குணவர்ணாஸ்ரமபாக ருச்யாதிபேதங்களாலே வேறுபட்டு வருகிற வதிகாரந்தோறும் வ்ய வஸ்திதவிஷயமாக்கிப் பரிஹரிக்கக்கடவது. எங்ஙனேயென்னில்; தமோகுண ப்ராசுர்ய நிபந்தநமான பாஹி ம்ஸாபரதையாலும் ரஜாப்ராசுர்ய சிபந் தரமான க்ஷத்ரபுருஷார்த்தா ர்த்தித்வத்தாலும் ஸத்வப்ராசுர்யநிபந்தகமான முமுக்ஷ த்வத்தா லும் வருகிற வதிகாரந்தோறும் வ்யவஸ்திதமாகையாலே ஸ்போ விதிக்கும் மோடி விதிக்கும் வருகிற விரோதம் பரிஹ்ருதம்; ஹிம் ஸாநிஷேதம் ஸாமாந்யமாகையாலும் புவிஸநவிதி கர்மநிபந் தநமாகையாலும் அவற்றுக்குண்டான விரோதம் பரிஹ்ருதம். நித் யாக் நிஹோத்சவிதி தத்த்யாகவிதிகள் கர்மயோகநிஷ்ட்டையும் ஜ் ஞாநயோகநிஷ்டையுமாகிறவதிகாரந்தோறும் வ்யவஸ்திகவிஷயமா கையாலே அவற்றுக்கு வருகிற விரோதம் பரிஹ்ருகம். ஸமுச்சய விதியும் கர்மயோகத்தில் விஸ்வாஸமாந்த்யத்தாலே உபயஸாபேடி னானவனைக் குறித்தாகையாலே பரிஹ்ருகம். பக்திவிதியும், கர்ம ஜ்ஞாகஸஹக்ருதையானபந்தியே கார்யகரமாவதென்கிற பாகம் பி றந்த வதிகாரிக்காகையாலே கர்மஜ்ஞாநங்களோடு அதுர்குண்டா னவிரோதம் பரிஹ்ருதம். ஸக்வித்யைதஹரவித்யைகளுக்கு வருகிற விகல்பமும் ஸ்வரூபமாத்ரத்திலும் குணவியரபிஷ்டஸ்வரூபத்திலும் முணடான ருசிவிசேஷத்தால் வந்த வதிகாரந்தோறும் வ்யவஸ்தித மாகையாலே பரிஹ்ருதம்- ஸ குணவாக்யத்துக்கும் நிர்க்குண வாக்யத்துக்குமுண்டான விரோதம், (ச)"கொலைலா லைகாess'லடி உனே) 85*3:38:48- அபஹ தபாப்மாவிஜரோவிம்ருத்யுர்விபேமாகோ விஜிகதஸோ உபிபா ஸஸ்ஸத்யகாமஸ்ஸதயஸங்கல்பா என்று ஹே ; யப்ரதிபடனாகையாலே அபஹ தபாப்மாவாயிருக்கும். நித்யயௌவ நஸ்வபாவனாய்க்கொண்டு ஏகரூபனாபிருக்கையாலே ஜராரஹிதனா யிருக்கும், நித்யனாகையாலே நா மாமி தனாபிருக்கும்; நிரதியா நந்தஸ்வரூபனாகையாலே விமோகனாயிருக்கும். அகர்மவஸ்பனா (3) சாநதோ .அ.எ-க 28 1125