பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துபையாயோயம் சதுர்த்தஸ்தேப்ரோதஸ்வரபலப்ரதா A கறுவாத்தமா நா நாம்விதௌவிப்ரநிஷேவிதேயூர்வேதியஉபாயா ஸ்தேபவே புரமநோஹரா' என்று ஸந்யாஸப்தத்தாலும் த்யாக பாப்தத்தாலும் சரணாகதிபப்தத்தாலும் சொல்லப்பட்ட சதுர்த் தோபாயமான ப்ரபத்தி ஆரப்த ஜரீராவஸாகத்திலே வலமாகை யாலே சீக்ரபலப்ரதமாயிருக்கும்; ப்ராஹ்மணோத்தமராலே ஸே விக்கப்பட்டிருக்கிற விந்தவிதியிலே நடக்குமவர்களுக்கு முன்பு சொன்னகர்மஜ்ஞாநபக்தி யென்கிற மூன்று உபாயங்களும் மநோஹ ரங்களன்று. ஆகையாலே அநுரூபங்களன்றென்று ப்ரபத்தியினு டைய உத்கர்ஷமும் கர்மஜ்ஞாநபக்திகளுடைய வபகர்ஷமும் பகவத் சாஸ்த்ரத்திலும் சொல்லிற்று. (க) "ஓssocx57:39.5503301 * 33333 986 காரை 86383 காலப் 1 கலை 8 66 • ஏக் கலை நிலை எல்லா ஜன் 59 ஜோலை - ஸாதநம்பகவத்ப்ராப்தௌஸாவேதி ஸ்திராமதி. ஸாத்வபக்திஸ்ஸ்ம்ருதாஸைவ ப்ரபத்திரிதியேதே | உ பாயபக்திரேதஸ்யா 8 பூர்வோக்தைவகரீய உபாயபக்திப்ராரப்த வ்யதிரித்தாகநாபலி | ஸாத்ய பக்திஸ் துஸாஹந்த்ரீ ப்ராரப்தஸ்யாபி பூயவஹீ என்று பகவத்ப்ராப்திசகு பகவானே உபாயமென்கிற வ்ய வஸாயாத்மகஜ்ஞாநம் ஸாத்ய பக்தியாக வநுஸந்திக்கப்படும்; அது வே ப்ரபத்தியென்று சொல்லப்படும்; பகவத்ப்ராப்திக்கு பக்தியே உபாயமென்கிற நினைவுக்கு 'உபாயபக்தியென்றுபேர். இத்தைப் பற்ற முன்பு சொன்னப்ரபத்தி சுரேஷ்ட்டை ; அதுக்கு ஹேது. உபாயபக்தியென்கிற பக்தியோகம் ப்ராரப்தவ்யதிரித்தமான பூர் வாகோத்தரா ()க ரூபமான பாபத்தைப்போக்குமத்தனை ; ஸாத்ய பக்தியென்கிற ப்ரபத்தியோகம் ப்ராரப்தத்தையும் நபவிப்பிக்குமா கையாலே யென்று ப்ரபத்தியினுடைய ஸாவோபாயாதிக்யமப்ரதே மாந்தரங்களிலும் சொல்லிற்று. இப்படி அதிகாரி பேதத்தாலே அவிருத்தமாயிருக்கச்செய்தே யும் ஆபாதபரதீதியில் ஆபாஸமாகத் தோற்றுகிற விரோதத்தைப் (க) லக்ஷ்ம தாத்