பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலேதர்மசப்தம் தத்ப்ரதிகோடியாய்க் கொண்டு தியாஜ்யமான ஸாதநதர்மத்தைக் காட்டுமதொழிய கேவலம் ஆராதகரூபமான தர்மத்தைக் காட்டாமையாலும் அதுவுமாத்தமன்று; சிலர், UPரணாகதிவிரோதிகளான தர்மங்களைவிட்டு முரணாகதி யைப் பண்ணுவானென்று சொல்லுகிறதென்பர்கள்; விரோதித்த வற்றைவிடுகைக்கு விதிவேண்டாவாகையாலும், தர்மஸப்தம் விரு த்த (க) தர்மத்தை (3) சியாமையாலும், ஸர்வதர்மங்களையுமென்கை கூடாமையாலும், அதுவுமாத்தமன்று. ஸர்வதர்மங்களை விட்டு நின்றவனுக்கு விஹித்தர்மபரித்யாக ப்ராயச்சித்தமாக UmJணம்வ்ரஜ' என்று ப்ரபத்தியைவிதிக்கிற தென்பர்சிலர் ; அதுவுங்கூடாது; அவற்றுக்கு நியதப்ராயஸ்சித்த மாக விதிக்கிற தர்மங்களோடே விரோதிக்கையாலும், விதிவிஷயபூ தனானவர்ஜுனுக்கு விஹித்தர்மத்யாகப்ரஸங்கமில்லாமையாலும், விதிக்கப்படுகிற விந்தப்ராயஸ்சித்ததர்மந்தான் பலஸாதநதர்மத் யாகத்தைப்பற்றவோ ? பலவிது (ல) தர்மத்யாகத்தைப் பற்றவோ வென்று விசாரித்தால், பலஸாதநதர்மமநுஷ்டியாதபோது பலாபா மாத்ரமொழிய தோஷமில்லாமையாலே ப்ராயஸ்சித்தாபேக்ஷை யில்லை . கிஞ்ச பலஸாதநதர்மப்ராயஸ்சித்தமாகில், நான் மோடிவிரோ தி ஸகலபாபவிமோசநம் பண்ணுகிறேனென்கிற வுக்திகூடாது. பல விதுரமானநித்யநைமித்திக தர்மங்களில் நைமித்திகதர்மத்யாகத்தில் பேதோ ப்ராயஸ்சித்தமின்றிக்கே நிமித்தம் வந்தபோது தத நுபந்தி யான நைமித்திகத்தை யநுஷ்டிக்கவே அதினுடையதோஷம் பரி ஹ்ருதம். அதுக்கு அதிகாரமுண்டத்தனையொழிய ப்ராயஸ்சித்த தர்மத்துக்கு அதிகாரமில்லை. நித்யகர்மத்யாக ப்ராயஸ்சித்தமென் னப்பார்க்கில், தத்த்யாகத்தைப்பற்றவிதிக்கிற ப்ராயஸ்சித்தகர்மத் தோடே விரோதிக்கும். அந்த ப்ராயச்சித்த தர்மங்களாதல், பரணவரணமாதலென்று ஸமவிகல்பமாகச் சொல்லப்பார்க்கில், அந்தப்ராயச்சித்த தர்மங்கள் லாமாக்யமான மரணவரணத்தைப்பற்ற ப்ரபலமாகையாலே ஸம் 'பிகல்பமாகச் சொல்லவொண்ணா து.