பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகாணலான பதில்கள் : அந்த தர்மங்களும் பரணவீரணமுங்கூட நித்யகர்மதியாக ப்ரா யசித்தமாமென்று ஸமுச்சயமாகச் சொல்லப்பார்க்கில், ஏகப் தத்தில் சொல்லுகிற வவதா (எ)ரணத்துக்கு விரோதம்வரும்; அவை தான் இந்த ஸ்லோகத்தில ஸந்நிஹிதங்களுமல்ல;ஆகையாலே ஸமு ச்சயம் கூடாது. அஸந்நிஹிதங்களான வந்தப்ராயஸ்சித்தங்கள் தான் ஸ்வதந்த் ராதிகாரங்களுமாயிருக்கும்; ஆகையாலே விஹித தர்மத்யாக ப்ரா யற்சித்தமாக பரணவரணம் விதிக்கிறதென்னுமர்த்தமறுப்பந்தம். பக்தியோகத்துக்கு அங்கமான கர்மாதிகளிலே வைகல்யம் பிறந்தால் தத்ப்ராயச்சித்தம் ப்ரபதநமென்பர் சிலர்; தர்மபாப்தம் அங்கஸஹிதமாய் வேதோக்தமான ப்ரதாநோபாயத்தை யல்லது அங்கதர்மமாத்ரத்லத வசியாமையாலும், அங்கதர்மமாத்ர வாசக மென்கைக்கு ப்ரமாணமில்லாமையாலும், அங்கதர்மமாத்ரத்தைச் சொல்லும்போது கர்மவிபேஷணமான ஸர்வபதத்துக்கு வையர் த்த்யம் வருகையாலும் அது சொல்லவொண்ணாது. அங்கதர் மவைகலய ப்ராயச்சித்தமாம்போது, பக்பாம்பாத்யா கப்ராயஸ்சித்தமோ? அஸக்யாம்பத்யாக ப்ராயஸ்சித்தமோவென்று விகல்பித்தால், அதிகாரா.நு குணமான வநுஷ்டாநஸமயத்தில் ஸாமா நயேந ஸர்வவர்ணாஸ்ரமதர்மங்களும் ஒருவனாலநுஷ்டித்துத் தலைக் கட்டப்போகாமையாலும், ஒருவனைக்குறித்து விதிபில்லாமையா லும், ஸ்வாதிகாரா நுரூபமான விஹிதங்களானவற்றில் முக்பாம்ப த்யாக ப்ராயஸ்சித்தமொழிய அபாக்யாபாத்யாக ப்ராயஸ்சித்த மென்ன வொண்ணாது. முக்யாம்பராயத்யாகப்ராயச்சித்தமென்னில் அவற்றைக் குறித்து விதிக்கிற அந்த ப்ராயஸ்சித் தங்களோடே வி ரோதிக்கும். ஆகையாலே. அங்கவை கல்ய பராயஸ்சித்தமென்கிற படிம துஷ்டம். சிலர் கீழ் விஹிதமான சர்மஜ்ஞாநாதி ஸாதநவிசேஷங்களை நிக் மித்துத் தலைக் கட்டுகிறதித்தனை யல்லது கத்தயாகத்தை விதிக்கிற தன்றென்பர்கள். எங்ஙனேயென்னில்; (க) " aross Too - நயோத்ஸ்யாமீதிகோவிந்தமுக்த்வா தூஷ்ணீம்ப பூவஹ' (உ)"separ5 - தோபஸ்த உபாவிபாத்' என்று நான் (க) கீ- . - க ' (2) கீ.க - சான்