பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க)"%3) கலிகா ) - மத்தஸ்ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமயோ ஹாஞ்ச என்று பூர்வாநுபூதத்தினுடைய ஸ்ம்ருதியும் ஜ்ஞாநா போஹநாதிகளான விவையுமென்னாலே யென்கையாலே சேதா வ்யாபாரைகஸாத்யமாயிருப்பதொன்றுமில்லையென்றறிகையாலும், கல்கண்: கண்க் 65 25 - மாமேவயேப்ரபத்யந்தே மாயாரே தாமதாந்திதே' என்று என்னையே யாவர்சிலர் ப்ரபத்தி பண்ணுகிறார்கள்; அவர்கள் இந்த மாயையைக் கடப்பர்களென்றும், (2)"31ல்லகரogaoண்டு - தமேவசாத்யம்புருஷமப்ரபத்யே (ங) "சவைகளை கலா 85 - தமேவமரணம் கச்சஸர்வபாவே போ ரத" இத்யாதிகளாலே ஸர்வகாரண பூகனான வந்தப்புருஷனையே ப்ரபத்தி பண்ணுவானென்றும், ஸர்வபரகாரத்தாலும் அவனையே ஸரணமாகவடையென்றும் பலவிடங்களிலும் ப்ரபத்தியைவிதிக்கக் கேட்கையாலே ப்ரபத்தியல்லது ஸம்ஸார நிஸ்தரணோபாயமில்லை யென்கிற ப்ரபத்திவைலக்ஷண்யஜ்ஞாநம பிறக்கையாலும், ஸகரமாய் நிரபாயமாய் நிரபேக்ஷமாய் ஸித்தமாய் பரதந்த்ர ஸ்வரூபத்துக்க நு ரூபமாய் அவிளமப்ய பலப்ரதமான விவ்வுபாயங் திடக்க துஷ்கரமாய் ஸாபாயமாய் ஸாபேக்ஷமாய் பஹூதரஜந்மஸாத் யமாய் ஸ்வரூபவிருத்தமாய் விளம்ப்ய பலப்ரதமான ஸத்யோபாயம் களிலே என்னை முட்டாநின்றாய், அவை துரநுஷ்டேயமாயிராநின் றது; (ச) "நெறிகாட்டி நீக்குதியோ என்கிறபடியே ஸாதகாந்தாங் களைக்காட்டி அகற்ற நினைக்கிறாயோ! விலகாணோபாயமான வுன் னைக்காட்டி உஜ்ஜீவிப்பிக் றொயோ! (ச) என்செய்வானெண்ணினாய் கண்ணனே என்று போகாவிஷ்டனானவளவிலே இப்படி ஸாதா விஸேஷஸ்ரவணத்திலே மோகம் பிறக்கும்படி பாகமபிறந்த பின்பு, இனி நீபூர்வோக்தமானகர்மஜ்ஞாநாதிஸாதகங்களை ஸாங்க மாகஸ்வாஸ நபர்த்யாகபபண்ணிவாதஸல்யா திகுணவிஸிஷ்டனாய்க் கொண்டு உன்னுடையதோஷமே போக்யமாய், உன்சிறுமைபாராதே உனக்கு முன்னின்று கார்யம் செய்யுமவனாய், அதிலும் என் பேறா கச் செய்வேனாயிருக்கிறவெனனை உன்னுடைய இஷ்டாநிஷ்டப்ரா ப்தி பரிஹாரங்களுக்கு அவ்யவஹிதமாய் உன்னினைவையும் அபே யாதபடி நிரபேக்ஷஸாதகமாக நினை; அநந்தரம் ஜ்ஞாநாதிகுண (க) -ேகரு கரு (2) .ே கரு - (ங) .ே க அ சுஉ ! ச) பெரிய திருவந்தாதி -சு -- - - - -- - - - - -


- - -- -