பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசைதல்லாம், நாராம். விசிஷ்டனான நான் என் பக்கலிலே ஸமர்ப்பித்த ஸர்வபாரனான அன்னை என்னைப்பெறுகைக்கு விரோதியான எல்லாப்பாபங்களும் ந மக்கிடமன்றென்று விட்டுப்போம்படி பண்ணச்க - வேன்; ஆனபின்பு ஸாதநாந்கர துஷ்கரத்வாதிகளைப்பற்ற ரேஸாகிக்கச்கடவையல்லை யென்கிறவிதுவே சரபமூலோகத்துக்குச் சரமமானவர்த்தமென்று நம் பூர்வாசார்யர்களருளிச்செய்வர்களென்று ஆச்சான்பிள்ளை யரு ளிச்செய்தார். நம்மாழ்வாரும் இவ்வுபாயாநுஸந்தா நதரையிலே (க) 'நோற் றநோன்பிலேன்" என்று கர்மயோகத்தையில்லையென்றும், நுண் கூறிவிலேன்" என்று ஜஞானயோகபக்தியோகங்களை யில்லையென் றம், கர்மஜ்ஞாநபக்திகளுடைய அநநவயாநுஸந்தாநபூாவகமாக அம்மான் என்று ஸ்வாமித்வததையும் - சிரீவரமங்கலநகர்விற் றிருந்த என்று ஸௌலப்யத்தையும், "எந்தாய் என்று ஸெள ல்ய கதையும், உனக்குமிகையலலேன் என்று வாத்ஸலயததை யும் முன்னிட்டு தமியேனுக்கருளாய் அருளாயுய்யுமாறெனக்கே" என்று பகவத்க்ருபையைய நுஸந்தித்து " நின்பாதமே சரணாகததந் தொழிந்தாய் என்று உபாயவிதாநத்தையும், கழல்கள்வையே சரணாகக்கொண்ட 'ஏக சிந்தையனாய் என்று விதி) விஷயமான ப்ரபத்தியையும் அருளிச் செய்தார். திருமங்கையாழ்வாரும் (உ) பிறவிநோயறுப்பானேணிலேசன்', (ங) மறறேலொன்றறியேன் நலந்தானொன்றுமிலேன் நல்லதோ ரறம் செய்து மிலேன் என்று இதரோபாயநயதையை யருளிச் செய்து 'நாயேன்வந்தடைந்தேன் என்று தம்முடைய நைச்யத் தைப் புரஸ்கரிதது "ஆற்றேன்வந்தடைந்தேன்” என்று அநந்யா ணத்வரூபமான அஸாதாரணதை முன்னாக உபாயவரணம் பண்ணி யருளினார். ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வாரும் (ச)"குளித்து மூன்றனலை யோம்பும் குறி கொளந்தணமைதன்னையொளித்திட்டேன்" என்ற கர்மயோகத்தினுடைய ஸவாஸநபரித்யாகத்தைச் சொல்லி என்க ணில்லை என்று ஜ்ஞாநயோகாநந்வயத்தை யநுஸந்தித்து தின்க (6) தி-வாய-ரு-எ-க (உ) தி மொ -க-கா-க (ந) தி - மொ--காக (ச) திருமாலை உரு - - -