பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிய விஹிதமாய்வருகிற வாகாரம் இவ்விடத்திலே அப்ரஸ் இத மாகையாலே தயாஜயமாகாதென்னவொண்ணாது; அத வாரஸ்வாக்கபுருஷராக்களித்தார்த்தமாகஜ்யோதிஷ்டோ மத்திலே தீக்ஷித்தவனுக்கு நிதயாதிகள் த்யாஜயமாமாபோலே மோ டிராத்தமாக வலித்ததாமஸ்வீகாரமா நிற யாகத்திலே திணித்தவனுக் கும விரிதாபமும் தயாஜபமென்னவுமாம்; (க) "3 Soல - தஸ்யைவமவிதுஷா' என்கிற வ நுவாகத் தாலோணவரணத்தையும் ஒரு பாகமாக நிரூபித்தானிறே வேத புருஷன்; ஆனாலும், இவை பகவ கவிஷயத்துக்கு ஆஜஞாரூபகைங் காயமாகையாலே பகவத்பரீதியாகிற பரமபரயோஜநஸித்திக்காக அநுஷ்டேயமாகக்கடவது; அலலது, விஹிதமான வாகாரத்தாலே யும் உபாயத்துக்கு யோகய்தா பாதகமான வாகாரத்தாலே பும் தயா ஜ்யமாகக்கடவது; ஸா தாஸ்வீகாரத்துக்கு ஸ்வர டிணத்திலUTக்தி பும் அப்ராப்தி யும் விளம்பாக்ஷமத்வமுமுடையவனிறே அதிகாரி ; (2)ஒsons எலகலை சக | கoகலைகளவு 5. இதம்பாணமஜ்ஞாநாமிதமேவவிஜாந்தாம் இதம்தீதீஷதாம்பாரமி தமாநந்த்யமிச்சதாம் (ங)!"ஜனவரo37658 - அஜ்ஞ ஸர்வஜ்ஞபக்தாநாம்ப்ரபத்தாவதிகாரிதா (ச) "னை அவித்யா பதா" இத்யாதிகளாலே ஸ்வஸ்வரூபம் பகவதேகரக்ஷயமாகவ நுஸர் திக்கையாலேஸ்வரகூடிணத்திலே அஜ்ஞாநUக்திகளும், உபேயஸ்வ ரூப மநந்யஸாத்யமாக வநுஸாதிக்கையாலே அப்ராப்தியும், ப்ராப் பவைலக்ஷண்யாநுஸந்தாநத்தாலே விளம்பாக்ஷமத்வமுமுடையராய், அதாவ அநந்யகதிகளாயிருக்கிறவர்களுக்கு இப்ப்ரபத்திபிலதிகார மென்று சொல்லிற்றிறே. ஆகையாலே பிறே இவ்வுபாயம் ஸர்வாதி காரமாகிறது. ஆக, 'ஸர்வதர்மா என்று ஸாத்யமான ஸகலஸாதகங்களை யும் த்யாஜ்ய தயா உபாதாநம்பண்ணி நறாயிற்று. . அநந்தரம், பரித்யஜ்ய என்று இவற்றினுடைய த்யாகப் காரம்சொலலு கிறது. இதுதான, "த்யஜ, த்யஜ்ப, பரித்யஜ்ய என் று த்யாகமும் பயப்பும் உப்பதமுமாய த்ரிவிதமாயிருக்கும்; இதில் (6) தை - 51 - (உ) மநு - கா - அச (ங)