அஉ . பிரகான்கில்லரின் ரஹய்ம். வசித்தஸாதந்த்வ ப்ரதிபத்தியும் உபாயத்வஸம்பாதகம் பண்ணுகிற தன்றிக்கே ஸித்தமானவுபாயத்தைப் பற்றவுண்டான ப்ரதிபத்தி யாகையாலே சைதந்யகார்யமாயிருக்கும். (க) "உன்கடைக்தலையிருந்துவாழும் சோம்பரையுகத்தி" என் கையாலும், நானே ஸர்வபாபங்களையும் போக்குகிறேனென்கையா லும் பகவத்ப்ரீதி ஹேதுவாயிருக்கும்; தாத்வர்த்தமான ரகத்வத் துக்கு ப்ரதிஸம்பந்திதயாரண்டி யமானவஸ்துவுக்கு ஸ்வவ்யாபார நிஷே தபூர்வகமாக ரக்ஷகவ்யாபாரைகரஷ்யமாகை உசிதமாகையாலும் பர தந்த்ரஸ்வரூபத்துக்கு பரவ்யாபாரமேரடிகமாகையாலும் ஸ்வரூபா நுரூபமாயிருக்கும்; வலித்தரூபமாகையாலும் (உ)".3 ல ட -ஸத்யகாமஸ்ஸத்யஸங்கல்பா என்று அமோக(19)ஸங்கல்பமா கையாலும், ப்ராரப்த (2) கர்மாவஸாநம் பார்க்கவேண்டாதபடி ஆர ப்தஸ்ரீராவஸாகத்திலே பலமாகை பாலும் வ்யபிசாரவிளம்பவிதுர மாயிருக்கும். "கிலா Sogas 3 - ஸக்ருதேவம்ப்ரபந்நஸ்ய க்ருத்பம்நைவாந்யதிஷ்யதே என்று (ங) "s)கிலr 8,55% சds: - ஸக்ருதேவஹிஸ்ஸாஸ்த்ரார்த்தாக்ருதஸ்ஸம்ஸாரதாரகா (ச) "கலகலன்னா - நரஸ்யபுத்திதௌர்ப்பல் யாது பாயாந்தரமிஷ்யதே' என்றும், ஸக்ருத்துஸந்தாநமாத்ரத்தாலே ஸம்ஸாரதாரகமென்கிறபடியே ஈஸ்வரனே யுபாயமென்று ஒருகா ல நுஸந்தித்தால் பின்னை கர்த்தவ்யமில்லை யென்கையாலும், இதில் விஸ்வாஸம் பண்ண மாட்டாத துர்ப்பலபுத்திகளாகையாலே உபா யாந்தரம் தேடுகிறார்களத்தனை யென்கை பாலும், ஸக்ருதநுஷ்டேய மென்னுமிடம் ஸித்தம். ஸக்ருதநுஷ்ட்டேயமாய் பின்பு கர்த்தவ்யாம்ப மின்றியிலே யிருந்ததாகிலும் ஸ்வர்க்கார்த்தமான ஜ்யோதிஷ்டோமம் ஸப்தாஹ ஸ்ஸிலே ஸமாப்தமானாலும் தக்கார்யமான வக்கிஹோத்ர ஹோமம் யாவச் சரீரபாதம் அநுஷ்டேயமாகிறாப்போலே இதில் விஸ்வாஸம் பாவத்பலப்ராப்தி நடக்க வேணும். "அது one,STS (5) திருமா- ஙஅ (2) சாந்தோ (ங) லஷ்மீ -கா- அருள்
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/380
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை