ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். A. கூ எம்பெருமானார்க்கு நினைவாக, அடியேனை வங்கிகரித்தவன்று துடங் கி இன்றளவும் வரவடியேனுடைய வபராதங்களையும் பொறுத்து, உபேஷியாதே மோகத்தையும் கொடுப்பாராக வெண்ணியிருக்கிற தேவர் காலவிளம்பம் பண்ணாமலத்தைச் செய்தருளவேணுமென் கிறார். என்று கிரேசகமாக வென்னையபிமானித்து யானும் கறிந் துனக்கேயாயிருக்கும் வகை செய்தாய் அன்று முதலின்றளவு மகவாதம் பிழையே யடுத்தடுத்துச்செய்வ தநுதவிப்ப தினிச்செய்யேன் என்றுன்னை வந்திரப்பதா மென் கொடுமைகண்டு மிகழாதே யிரவுபகலடிமை கொண்டு போந்தாய் இன்று திருநாடு மெனக்கருள வெண்ணுகின்றாய் இனிக்கடுகச் செய்தருள வேண்டுமெதிராசா. (உடு) எதிராசா - யதிகளுக்கு நாதரான எம்பெரு மானாரே! என்று = எந்த திகத்தில், நிரேது கமாக = 6ாஹேதுகமாக -காரணமின்றி, எனனை = அடி. யேனை, அபிமானித்து = இவன் நம்முடையவனென் றபிமானித்தருளி, யா னும் = அடியேனும், அறிந்து - அந்த அபிமா கவிசேஷத்தை யறிந்து, உனக்கே = தேவருக்கே, ஆயிருக்கும் = அ 55யார் நிற சேஷமாயிரு - கத் தக்க , வகை = ப்ரகாரத்தை, செயதாய = செய்தருளினீரோ? அன்றுமு தல் = அந்த திகந்தொடங்கி, இன்றளவும் = இந்நாளவரையிலும், (பூர்வ வாஸனை விடாமல்) அகவாதம் = நி பாதாம், பிழையே= அபராத ாே, அடு த்தடுத்து = இடைவிடாமல், செய்வது = செய்துவிட்டு - இப்படிச் செயதோ மேயென்று, அது தவிப்பது = அது தபிப்பது, (அது தபித்து) இனி = இனி மேல், செய்யேனென்று = செய்யமாட்டேனென்று, உன்னை = தேவரீரை வந்து இரப்பதாம் = வந்து அத்திப்பதாகிற என் கொடுமைகண் டும = அடியேனுடைய க்ரூரகருத்யங்களைக்கடாக்ஷத்தும், இகழாதே = உபேக்ஷி யாமல், இரவு பகல் = திவாராத்ரமும், அடிமைகொண்டுபோந்தாய் = தேவர் திருவடிகளில் கைங்கர்யங்கொண்டருளினீர், (இமமாத்ரமேயல்லாமல்) இன்று = இன்றைய தினம், திருநாடும் = பரமபத்ததையும், எனக்கு = அடியேனுக்கு, அருள் = க்ருபைசெய்ய, எண்ணுகின்றாய் = திருவுள்ளம் பற்றியருளுகிறீர். (இப்படி அபாரகருணாஸம்ருத்தியுடையராகையாலே) இனிக்கடுக = இனிமீக்ரமாக, செய்தருள வேண்டும் = அதை க்ருபை செய்தருள வேணும். (உடு)
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/41
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை