1 தத்வத்ரய வ்யாக்யாநம் (ரு) ஆத்மஸ்வருபம் தேஹாதி விலக்ஷணமானபடி யென்? என்னில்; தோளித்து, உத்தேஸ்க்ர மத்திலே அவற்றினுடைய ஸ்வரூபஸோத நா பண்ணுவதாக நினைத்து, ப்ரதமத்திலே சிச்சப்தோத்திஷ்ட னான வாத்மாவினுடைய ஸ்வரூபபேலா தநம் பண்ணுவதாக உபக்ர (மித்து, தேஹேந்த்ரிய மநப்ராண புத்திவிலக்ஷணமாய் என்று தொடங்கி பேஸஷமாயிருக்கும் என்னுமளவாக ஸ்வரூபலக்ஷணத் தை யருளிச்செய்தார். அதைப்பரீக்ஷிக்கிறார் மேல். (ரு) (அ-கை.) அகில் ப்ரதமத்திலே ஆத்ம ஸ்வரூபத்தினுடைய தேஹாதி வைலக்ஷண்யத்தை போதிப்பதாக தஜ்ஜிஜ்ஞாஸ் க்களு டைய ப்ரபநத்தை அநுபாஷிக் கிறார்; (வி-ம்.) (ஆத்ம ஸ்வரூபம் தேஹாதிவிலக்ஷணமானபடியென்? என்னில்) என்று. இது தன்னை தத்வமேகரத்தில் இவர் தாமே விஸ் தரேண வருளிச்செய்தார். தேஹம் - அநேகாவயவ ஸங்காதாத்மக மென்னுமிடம் மித்கம்; அதில் எல்லா அவயவங்களுக்கும் சைதந்யமுண்டா நில், அநேக சேதநோபலப்தி ப்ரஸங்கிக்கும். அவயவங்களுக்கு அந்யோன்யம் விவாத நியமமும், அவற்றில் பமதாபுத் தியும், மமதாவ்யவஹார முங்கூடாது. (ஓரயெவத்துக்கே சைதந்யங்கொள்ளில்; அது விச் சிந்நமானால். அவயவாந்தரம் அத நுபவித்ததை ஸ்மரிக்கக்கூடாது. பின்பு, அஹம் புத்தி வ்யாஹாரங்களும். மமதாபுத்தி வ்யவஹாரங்க ளும் தவிர வேணும்; ஸர்வ ஸரீ ரவ்யாபியான ஸகது : கா நுபவமுங் கூடாது. அவயவ ஸங்காதாத்மகமன்று, ஸ்ரீரம் அவயவி , அதிலே சைதந்யமென்னவு மொண்ணாது: உபலம்பாநுப்பத்திக ளில்லாமை யாலே. அவயவி ஸ்வீகாரம் அநுப்பந்த மாசையாலே. கிஞ்ச, (உ) (வானமெஹொ ஹo8நகுைா நா, யவலெவொஹ. வ -ஜடாந., 28 சீரா என்று, ஸ்ரீராஹமர்த்தங்களில் பிறக்கிற பேத பாதிபத்தியும், பேத வ்யவஹார்மும் கூடாது; (கூகூ) 188ாயரே தா" என்கிற விடத்திற்போலே, அமுக்யமென்ன வொண்ணாது; முக்யே பாத மில்லாமையால். அன்றிக்கே, அஹம்
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/423
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை