பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்வத்சய வ்யாக்யாநம். ஆனால், காச) (வனஷஹெ வ வஸாய - கரகாாயகி, த யரெலொ ஹொகெம.) உ நி நீஷ தி, வாஷ வனவாவா கா-காரய தி, கப யாயொ நி நீஷ தி என்று - உந்நிஷையா லும், அதோநி நீஷையாலும், ஸர்வேஸ்வரன்றானே ஸாத்வஸாது கர்மங்களைப் பண்ணுவியா நிற்குமென்கிறவிது சேரும்படியென் எனில்: இது ஸர்வஸாதாரணமன்று. பாவனொருவன் பகவத்விஷ யத்தில் அதிமாத்ரமான ஆநுகூல்பத்திலே வ்யவஸிகனாய்க்கொண்டு ப்ரவர்த்தியா நிற்கும்; அவனை யநுக்ரஹியா நின்றுகொண்டு பக வான்றானே ஸ்வப்ராப்த்யுபாயங்களாய் அதிகல்யாணங்களானகர் மங்களிலே ருசியை ஜநிப்பிக்கும்; யாவனொருவன் அகிமாத்சாப்ரா திகூல்யத்திலே வ்யவஸிகனாய்க் கொண்டு ப்ரவர்த்தியாநிற்கும்; அவனை ஸ்வப்ராப்தி விரோதிகளாய், அதோகதிஸாதகங்களான கர்மங்களிலே ஸங்கிப்பிக்கும் என்று இந்த ஸ்ருதிவாக்யங்களுக்கு அர்த்தமாகையாலே. இது தன்னை ஸர்வேஸ்வான்றானே யருளிச் செய்தானிறே. (கரு) ((சுவலைஸவ-வஸ, வ வொ 8.தவபவ-30 வ வது ெதரு திவோ வஜதெரே -ையாஜாவஸம் நிகா? என்று தொடங்கி, (கா) தெஷாம ஸ க தயகாநாம ஜை தா வீ திவவ-க? 1 2 உாகி வலியொ ததா யெந88- வயாவிதெ தெஷாவொரு கலவாடி- மஹாஜதாநஜக23, நாணயாகாத நாவலெஸா குைாநவெந்ந வா தா என் றும், (க-எ) கூவஸக வேர திஷதெ ஜமா ஹ ஹா மீuஸா? என்று தொடங்கி (கஅ) அரரேத வாரெஹெஷ - வ விஷ தொமஸ் ஒயகா' என்னும் தளவாக அவர்களுடைய ப்ராதி கூல்யாதிபாயத்தைச் சொல்லி, (க-க) (தாந ஹo -2விஷதங்கா சாங் வvoஹாரெஷ-- நாராயரேங் | Vவா 8,)? 1) 80-லா நாவv (சீஷெவயொ மிஷ - ' என்றும் அருளிச்செய்சையாலே. ஆகையால், அநுமந்த்ரத்வமே ஸர்வஸாதாரணம்; ப்ரயோஜ கத்வம் விஷேவிஷயமென்று கொள்ளவேணும். (க02 << கரத வயதாவெகூடி ஒல என்கிற, ஸுத்ரத்திலே இதெல்லாம் பாஷ்யகாரர் தாமே அருளிச் செய்தார். 1123