பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/449

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்வத்ரய வ்யாக்யானாடு திக்கப்பட்டது. எங்ஙனே தென்னில்; ஈஸ்வரன் தன் ஸ்வரூப நிரூபக தர்மங்களுக்கும், நிரூபிதஸ்வரூப விபோஷணங்களான குண ங்களுக்கும் போலே, ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்த தரவ்யங்களுக்கும் அவ்யவஹிதமாக ஸ்வரூபேண ஆதாரமாயிருக்கும். அவ்வோ த்ர வ்யங்களை யாஸ்ரயித்திருக்கும் குணாதிகளுக்கு அவ்வோத்ரவ்ய த்வாரா ஆகாரமாயிருக்கும். ஜீவாகளாலே தாச கப்படுகிற பாரீரங் களுக்கு ஜீவத்வாரா ஆதாரமாயிருக்குமென்று சிலர் சொல்லுவார் கள். ஜீவனை தவாரமாக கொண்டு, ஸ் வரூபத்தாலும் ஆதாரமா மென்று சில ஆசார்யர்கள் சொல்லுவார்கள். இப்படி, ஸர்வமும் ஆஸ்ரயத்கைப்பற்ற வப்ருதக்ஷித்தவியேஷணமாகையாலே, இவற் றின் ஸத்தாதிகள் ஆஸ்ரயஸத்தாதீநங்கள் ; ஸர்வவஸ்துக்களினு டையவும் ஸத்தை ஸங்கல்பாதீநையாகையாவது அநித்யங்கள் அநித் யேச்சையாலே யுத்பந்தங்களாயும், நித்யங்கள் நித்யேச்சாமித்தங்க ளாயு மிருக்கை. இவ்வர்த்தத்தை (கஉக) (ஐ ஆாதவணவ தவிர வடிாய-ஸ்.தா” என்கிற,ஸ்லோகத்தாலே அபியுக்தர் விவேகித்தார்' இத்தாலே, ஸர்வத்தினுடையவும் ஸத்தாநுவ்ருத்திரூபை யானஸ்திதியும் ஈஸ்வரேச்சாதீநையானபடியாலே ஸர்வமும் ஈஸ் வரஸாகல்பாஸ்ரித மென்று சொல்லுகிறது. குருத்ரவ்யங்கள் ஸங் கல்பத்தாலே த்ருதங்க ளென்று சாஸ்த்ரங்கள் சொல்லுமது (922) உள வாக- நக்ஷதா வலிபொல -8-மெர் உயி: 1 வாஸ - செவவல,) வீரெண வியர்தா நி 8மாத ந8 என்கிறபடியே, ஒாேதேபஸ்விபேஸ்பஷங்களிலே விழாதபடி நிறுத்து கையைப்பற்ற. இப்படி இச்சாதீ நஸத்தாஸ் திதி ப்ரவ்ருத்திகா ளான வஸ்துக்களுக்கு பரமாத்மஸ்வரூப மென்செய்கிறது? என் னில்; பரமாத்மாவினுடைய விச்சை யிவ்வஸ்துக்களை பரமாத்மா வின் ஸ்வரூபாயஸ்ரிதங்களாக வகுத்துவைக்கும். இப்படி, ஸர்வவஸ் துவும் ஈஸ்வாஸ் வரூபா தீதமுமாய், ஈஸ்வரேச்சாதீதமுமாயிருக்கும், லோகத்திலும் ஸ்ரீரம்-Uvரீரியினுடைய ஸ்வரூபாஸ்ரயமுமாய், என் கல்பாஸ்ரயமுமா யி நக்கக்காணா நின்றோம். இவனிருந்த காலமிரு ந்து, இவன் விட்ட போது ஒழிகையாலே ஸ்வரூபாஸ்ரிதம். இவ்வ ர்த்தம், ஸங்கல்பமில்லாத ஸுஷாப்த்யாத்யவஸ்த்தைகளிலே தெளி வது. ஜாகராதி தலைகளில் ஸங்கல்பத்தாலே விழா கபடி தாங்கும்