நிகாயாமாணமும் எடையும், காமு மோதிருக்கிற பொதுத் குடங்கள், ரத்தங்கள், வ்ரீஹிகள் தோட்டக்கமானவர் றுக்கு பேதமுண்டாகிறாப்போலே ஸ்வருபபேதமும் ஸித்தம். சு0. ஆகையா லாத்மபேதம் கொள்ளவேணும். மும்கழிந்து ஆத்மாக்களுடைய ஸ்வரூபம் அத்யந்தம்ஸமமாய், ஒரு ப்ரகாரத்தாலும் பேதகதகத்துக்கு யோக்யதை யில்லாதபடி யிறே! மோடி தசையிருப்பது; அவ்விடத்தில், ஆத்மபோதம் விதிக்கிறபடி யெங்ஙனே?என்கிற வா திப்ரஸ்நத்தை யறுவதிக்கிறார்; (அப்போது) என்று தொடங்கி - (ஒருபடியாலும் பேதம் சொல்லவொண்ணாத படியிருந்ததேயாகிலும்) என்று. (ருகூ) த்ருஷ்டாந்தமுகேந பேதத்தை ஸாதிக்கிறார்; (பரி மாணமும்) என்று தொடங்கி, அதாவது - அளவும், தூக்க மும், வடிவும் ஒத்திருக்கிற பொற்குடங்கள், ரத்தங்கள், வ்ரீ ஹிகள் முதலான பதார்த்தங்களுக்கு பேத்கமா யிருப்பதொரு லக்ஷ ணமில்லையோயாகிலும் அதிலே நாநாத்வம் காண்கிறாப்போலே. ஒருபடியாலும் பேதம் சொல்ல வொண்ணாதபடி ஏகாகாரரான முக் தாத்மாக்களுக்கும் ஸ்வரூபபேதம் ஸித்திக்குமென்றபடி. (40) கீழ்ச் சொன்னவற்றையெல்லாம் அநுபாஷித்துக்கொ ண்டு, "ஆகையால் ஆத்மபேதம் கொள்ளவேணும் என்று நிகமிக்கி றார். ஆக, கீழ்ச் செய்ததாயிற்று - சிலர் ஆத்மபேதமில்லை, கொத் மாவே யுள்ளதென்றார்கள் என்று தொடங்கி இவ்வளவாக, முன்பு தாமருளிச்செய்த ஜீவாநந்த்யப்ரதிபடமான ஏகாத்மவாதத்தை உத்சேபித்து, யுக்தியாலும், பாஸ்ரத்தாலும் பழமுகமாக வத்தை தூஷித்து, ஆத்ம பேதத்தை ஸாதித்தாராயிற்று. கீழே, ஆத்மஸ்வரூபலக்ஷணத்தை விஸ்தரேண வருளிச்செய் தார். அதில், அசித்விலக்ஷணத்வம், அஜடத்வம், ஆநந்தரூபத்வம், அவ்யக்தத்வம், அசிந்த்யத்வம், நிரவயவத்வம், நிர்விகாரத்வம்
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/463
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை