தத்வதராயலயான் யாரும் சுஅ . இது தான் ஏகமா யிருக்கச் செய்தே நாநாவாய்த் தோற்று கிறது. ப்ரஸரணபேதத்தாலே. கொண்டு, (கஎரு) "உதி யாணா வமி வலவெ-ஷா யசெ.க. கூக்ஷாத்ரி யாதெ நா கூசாகி வாதா தொ வாரா வொஉக என்கிறபடியே, இந்திரியத்வாரா புறப்பட்டு விஷயங் களை க்ரஹிப்பது மீளுவதாகையாலே, தாத்ருபமான விகாஸத்தா, ஓம் ஸங்கோசத்தாலும் வந்த ப்ரகாஸாப்ரகாஸ்பங்களைக் கொண்டு, பிறந்தது நாலித்தது என்னக்குறையில்லை என்கை. (அ) இப்படி, இந்திரியத்வாரா ப்ரஸரிக்கிற ஜஞாநம் ஏகமா யிருக்கசசெய்தே, விஷயக்ரஹணவேளையில் ப்ரகாசிக்கும்போது தா ஸந ஸ்ரவணாதி ஸமஜ்ஞாபேதத்தை யுடைத்தாய்க்கொண்டு. அநேகத்வேந ப்ரகாசிக்கிறபடி யெங்ஙனே? என்கிற சங்கையிலே யருளிச்செய்கிறார் ;(இதுதான் ஏகமாயிருக்கச் செய்தே நா நாவாய்த் தோற்றுகிறது, ப்ரஸரணபேதத்தாலே) என்று. அதாவது - ஏகமுக மாக ப்ரஸரிக்கை (யன்றிக்கே, ச, ஸ்ரோத்ராத் யநேகேநத்ரிய த்வாரா ப்ரஸரித்து, ரூபஸ்ஸப்தாத் யநேகவிஷயங்களை க்ரஹிக்கிற விதுக்கு தர்பபந ஸ்ரவணாதி ஸம்ஜ்ஞாபோதேந தோற்றுகிற நா நாத் வம்-ப்ரஸரணபேத நிபந்தநமென்கை. இத்தால் - நித்யமான ஜஞா நத்துக்கு உத்பத்திவிநாUT வ்யவஹாரஹேது வின்னதென்று சொன்ன வநந்தரத்திலே, ப்ராஸங்கிகமாக அதினுடைய நாகாத் வேந ப்ரகாஸநஹேதுவும் சொல்லப்பட்டதாயிற்று. ஆத்மாவினுடைய தர்மபூதஜஞாந நித்யத்வம், (க-க) ந வறிவிதைாத-வி-ஜாதெ வி-வரிவொவொ விடி கெ, நUR)ஷெ விவரிலொவொவி.) தெ" (கஎஎ ) "தோ நா வெராம ) ஜெய - ய8- 8 நஜெரா சூதநொ வ ஹவாதஸ ) நிக8ெ த இத-ஷய? 1 யயொடிவா காணா தியதெந ஜலாஉ படிெவ நீய ெத வ தி 80 ஓOாவக் காக: 1 தயாஹெயாணயஸா ஒவவொயா? யொழ-பணா: ஆகாஸ்தே நஜ ந.தெ நிகாவாவாக ெகா ஹிதெ என்று, புஸ்ருதி ஸ்ம்ருத்யாதிகளில் சொல்லப்பட்ட திறே. 5)
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/467
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை