பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுத்தம் காண,பயால் - சுக, த்ரவ்யமானபடி யென்னென்னில்; எ0. க்ரியாகுணங்களுக் காரயமாய், அஜடமா யிருக்கை யாலே த்ரவ்யமாகக்கடவது.



--- -- ---


--- -- -- -- - - -- - -- -- (கண) இப்படியிருந்துள்ள ஜ்ஞரநநித்யத்வத்தை யருளிச்செ ய்தாராய் நின்றார் கீழ்; இனி . இதினுடைய தாவ்யத்வத்தை உபபா திப்பதாக தஷ்விஜ்ஞாஸா ப்ரபநத்தை யறுவதிக்கிறார்; த்ரவ்யமான படி யென்? என்னில் ;) என்று. (எ) தத்ஹேதுக்களை யருளிச்செய்து த்ரவ்யத்வத்தை ஸாதி க்கிறார்; (க்ரியாகுணங்களுக்கு ஆஸ்ரயமாய் அஜடமாயிருக்கை யாலே த்ரவ்ய மாகக்கடவது) என்று. க்ரியையாவது - ஸங் கோச விகாஸங்கள். கு ண மாவது - ஸம்யோகவியோகங்கள். அஜடத்வமாவது - ஸ்வயம்ப்ரகாஸத்வம், (கஎ அ ) ( கியா யொ உவ, ம-ணா யொ உவ) என்று, த்ரவ்யல கூ ண ம் சொல்லப்படுகையாலே, க்ரியாஸ்ரயத்வமும் குணாஸ்ரயத்வமும் ஓரொன்றே த்ரவ்யத்வஸாதகம். இவற்றோடே அஜடத்வத்தையும் சொல்லுகையாலே அதுவும் தரவ்யத்வஸாதக மென்று இவர்க்குக்கருத்து. எங்ஙனே ? என்னில்; ஜடவஸ்துக்க ளிலே த்ரவ்யாத்ரவ்யங்க ளிரண்டு முண்டு; அஜடவஸ்துக்களிலே அத்ரவ்யமாயிருப்ப தொன்றிலலையிறே. ஆகையால - " ஜ்ஞாநம், த்ர வ்யம், அஜடத்வாத், யஜடம், தத்த்ரவ்யம், யதா ஆத்மாதி என்று அஜடத்வந் தன்னைக் கொண்டே தரவ்யத்வம் ஸாதிக்கலாமிறே. ஆகையிறே! இதுதான் அஜடமுமாய், ஸங்கோசவிகாஸங்களுக் கும் ஸம்யோக வியோகாதிகளுக்கும் ஆஸ்ரயமுமாயிருக்கை யாலே த்ரவ்யம் என்று, ததவபோகரத்திலும் இவ ரருளிச்செய் தது. இப்படி த்ரவ்யமாயிருக்குமாகில, இதுக்கு ஆத்ம குணத்வம் கூடும்படி என்ன? என்னில்; நித்யத்தாஸ்ரயத்வத்தாலே கூடும். (க-க) சூறாயா? ந தொ வரதெ ரானா யெண் வலது யாசு அவ கூவ ற ண கூவை ஐநா நல்லெ ,வொவ்வா.) தெ" என்றே ஆளவந்தார் அருளிச்செய்தது. ஆஸ்ரயாதந்ய தோவ்ருத்தித்வம், கரியாஸ்ரயத்வஞ் சொன்னபோதே சொல்லிற் றாயிறறு, இதுதான் ஜஞாநத்து ககே யன்றியே' தீபா திதேஜாப்தார்