பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்த்வதாய் வயாகயாம். க. மிஸ்ரஸத்வமாவது-ஸத்வ ரஜஸ் தமஸ்ஸ்-க்கள் ஒன்றோடு ங்கூடி பத்தசேதகருடைய ஜ்ஞாநாநந்தங்களுக்கு திரொ தாயகமாய், விபரீதஜ்ஞாநஜக்கமாய், நித்யமாய். ஈஸ்வர னுக்கு க்ரீடாபரிகரமாய், ப்ரதோபேதத்தாலும் கால பேதத்தாலும் ஸத்ருபமாயும் விஸத்ருப்பமாயு மிருக்கும் விகாரங்களை யுண்டாக்கக்கடவதாய், ப்ரக்ருதி, அவிக் யை, மாயையென்கிற பேர்களை யுடைத்தா யிருக்கும் அசித்விரோஷம். லையிறே;ஜ்ஞாந்த்துக்குப் பரிணாமமுண்டேயாகிலும் பஸரீ ராதிகளாய் பரிணமியாறே. விஷயநிரபேக்ஷமாக ப்ரகாஸ்பிக்கையாலும், புறப் தஸ்பர்ஸாதிகளுக்கு ஆஸ்ரயமாகையாலும், விஷயஸந் நிதியிலொழிய ப்ரகாஸ்பிப்பதுஞ் செய்யாதே ஸப்தாத்பாஸ்ரயமன்றிக்கே தத்க்ரா ஹகமாயிருக்கிற ஜ்ஞாநத்தில் பிந்தமென்றபடி. (கூ) ஆகவிப்ப.4, சுத்தஸத்வத்தினுடைய ப்ரகாரத்தையரு ளிச்செய்தாராய் நின்றார்கீழ்; அநந்தாம். மிஸ்ஸத்வப்ரகாரத்தை யருளிச்செய்வதாக (மிஸ்ர ஸத்வமாவது) என்று தொடங்குகிறார்; மிஸ்ஸத்வமாவ து - ரஜஸ், தமஸ்ஸுக்களோடே கூடினஸத்வகுணத் தை யுடைத்தானது. அத்தை யருளிச்செய்கிறார்; (ஸத்வரால் தமஸ்ஸுக்கள் மூன்றோடுங்கூடி) என்று. (உசஎ)தி மணo கஜ மசெ ா நிரநாலிவவவாவடு என்று (202) "தி ம - ணாக பிணாக்ஷெத ° வ க ஏதொ -வா-வ)கெ (உகக) (ஸ்கூபாஜலுமே திம-ணா உ க ர திஸாமவா? என்னக்கடவ திறே. (பத்தசேதகருடைய ஜ்ஞாநா நந்தங்களுக்குதிரோதாயகமாய்) அதாவது - குணத்ரயாத்மகமா யிருக்கையாலே 7ஜஸ்தமோர்ஸத் தாலே ஜ்ஞாநாதிகளு ககு திரோதாநத்தைப் பண்ணு மென்கை. சேதகருடைய ஜ்ஞாநாநந்தங்களுக்கு திரோதாயகமா யென்று ஸாமாந்யே சொல்லாதே, "பத்தசேதகருடைய என்று விமேஷின் கையாலே, கர்மஸம்ஸ்ருஷ்டரான சேதாருடைய ஜ்ஞாநாகிகளுக்கே அது திரோதாயக மென்றபடி. அல்லது, ஐச்சிகமாக ப்ராக்கும் ரீரப்ரிக்ரஹம்பண்ணுகிற நித்யமுக்தருடைய ஜ்ஞாநாதிகளுக்கும் இது ஸங்கோசத்தைப் பண்ணவேண்டிவருகிறே- அசையாலே,