அசத்பரகரம். க0. ப்ரக்ருதியென்கிறது - விகாரங்களைப் பிறப்பிக்கையாலே; அவித்யையென்கிறது - ஜ்ஞாநவிரோதி யாகையாலே; மாயை யென்கிறது விசித்ரஸ்ருஷ்டியைப்பண்ணுகை யாலே. கக. இதுதான் "பொங்கைம்புலனும் பொறியைந்தும் கருமேந்தி ரியமைம்பூதமிங்கிவ்வுயிரேய் பிரகிருதிமானாங்காரமனங் கள் என்கிறபடியே, இருபத்துநாலுதத்வமாயிருக்கும். (கப்) ப்ரக்ருத்யாதி நாமபேதங்கள் இதினுடைய ஸ்வபாவங்க ளைப்பற்றவந்ததென்கிறார்; (ப்ரக்ருதியென்கிறது) என்று தொடங்கி, அதாவது - (உஉச) (18-லவ கதிரவிகர தி. இத்யா திகளிலே, ப்ரக்ருதிராப்தம் கார ண வாசியாகச் சொல்லப்பட்டதிறே இதுதான் உபாதா காரணத்துக்கேவாசகம். ஆகையிறே!ப்ரஹ்மத்தினுடைய கதுபாதாநத்வத்தைச் சொல்லுகிற ஸத்ரகாரர், (உஉரு) “வ க) திய வ, திஜா ரஷாதாந-0வரொயாக என்று, ப்ரக் ருதிபப்தத்தாலே சொல்லிற்று. ஆகையால், இதகை ப்ரக்ருதி பென்கிறது - மஹதா திவிகாரங்களைத் தன்பக்கலில் நின்றும் ஜநிப் பிக்கையாலே. அவிக்யாஸ்ஸப்தம், வித்யாபாவத்துக்கும், வித்யே தரத் துக்கும், வித்யா விரோதிக்கும் வாசகமாயிருந்ததேயாகிலும், விஷ பாதுகுணமாயிறே ப்ரயோகமிருப்பது ஆகையால், இத்தை அவித்யை என்கிறது - ஜ்ஞ1 நவிரோதியாகையாலே. (ஜ்ஞாநாநந்தங் களுக்குத் திரோதாயகமாய்) என்று, இவனுடைய ஜ்ஞாநவிரோ நித்வந்தான் கீழே சொல்லப்பட்டதிறே. ஆஸரராக்ஷஸாதிகளை, ஆற்சர்யகரத்வத்தைப் பற்ற மாயாஸ்ஸப்தத்தாலே சொல்லுகிறாப் போலே, இத்தையும் மாயை என்கிறது - விசிதா ஸ்ருஷ்டியைப் பண்ணுகையாலே. அதாவது - ஒன்றுபோலொன்றன்றிக்கே , விஸ் யநீயங்களான கார்யங்களை ஜநிப்பிக்கை. (கக) ஏவம்பூதமான வசித்து தான், கார்யகாரண ரூபேண , கேகதத்வமாயிருக்கும்படி யை யருளிச் செய்கிறார்; (இது தான் உன் ) பொங்கைம்புலன்) என்று தொடங்கி. ஐம்புலன் - ஸப் நாதிகள்; பொங்குதலால் - சேதமரை விக்ருத ராம்படி பண்ணு மிகக் கீடான விவற்றினுடைய வுத்ரேகஞ் சொல்லுகிறது. இவ் பிடத்தில் கிலேஷ்யமாத்ரமே அபேக்ஷிதம். பொறியைந்தாவள -
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/482
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை