பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்வத்ரய வ்யாக்யாநம். கஅ, ரஜஸ்ஸ் - ராகத்ருஷ்ணாஸங்கங்களையும், கர்மஸங்கத் தையும் பிறப்பிக்கும். க. தமஸ்ஸ- விபரீதஜ்ஞாநத்தையும், அருவதாகத்தையும் ஆல ஸ்யத்தையும், நித்ரையையும் பிறப்பிக்கும். உ0. இவை ஸமங்களானபோது விகாரங்கள் ஸமங்களுமாய், அஸ்பஷ்டங்களுமா யிருக்கும்; விஷமங்களானபோது, விகாரங்கள் விஷமங்களுமாய், ஸ்பஷ்டங்களுமாயிருக் கும். ஜ்ஞாந ஸகாவரண மன்றிக்கே அவற்றுக்கு ஐநக முமாய். அவற் றினுடைய பேற்றுக்கு ப்ரவர்த்திக்கும்படி அவையிரண்டிலும் ஸங்கத்தையு முண்டாக்கு மென்கை. (உஙஅ தத் ஸவ நி8- ஐவாத காஸ்கா நாயே? 0 - வாஜெ நனையாதி ஜதா நவாப் ஜெ நவா நவ எனக்கடவதிறே, (கஅ) (ரஜஸ்ஸ - ரா கத்ருஷ்ணா ஸங்கங்களையும், கர்மஸங் கத்தையும் பிறப்பிக்கும்) (உங்க) ஜொரா மாதகல விஐதரஷா ஸஜ ஸ8 - உவர் நிவயா நிகள்வியகம் - ெநடிெ ஹி நா என்னக்கடவதிறே. ராகமாவது - யோஷித் புருஷர்களு க்கு அந்யோந்யமுண்டான ஸ்ப்ருஹை. த்ருஷ்ணையாவது - ஸப்தாதி ஸர்வ விஷயஸ்ப்ருஹை; கர்மஸங்கமாவது-க்ரியைகளில் ஸ்ப்ருவை. (சக) (தமஸ்ஸு.விபரீதஜ்ஞாநத்தையும், அநவதாகத்தையும் ஆலஸ்யத்தையும், நித்திரையையும் பிறப்பிக்கும்) (உச) :தவே ஜகாநஜமவி கெர உம நவலவ -டெஹி நான் உரோலை நி டிராவிஸ நிவபா திவாரத என்னக்கடவதிறே. விபரீதஜ்ஞான மாவது வஸ்தியாதாத்ம்ய விபரீத விஷயமானஜ்ஞாநம் - அநவதாநமா வது - செய்யும்தொன்றில் குறிக்கோளில்லாமை. ஆலஸ்யமாவது ஒரு கார்யத்திலும் ஆரம்பமற்றிருக்கும் சொப்பம்; நித்திரையா வது -புருஷனுக்கு இந்த்ரியப்ரவர்த்தக பராந்தியடியாக வருகிறஸர் வேந்தரியப்ரவர்த்தநோபரதி. (20) இனி யிக்குணங்களினுடைய ஸமதபைபிலும், விஷம் தலையிலும், ப்ரக்ருதியினுடைய விகாரங்களிருக்கும் படியை யரு