ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். வாஸம்பண்ணுகிற ஸ்ப்ருஹணீயமான ஸ்ரீவைகுண்டத்தில் போக வேணுமென்கிற ஸ்மரணலோமுமின்றிக்கே இவ்விபூதியிலே ஸக்த னாய் வவஸித்தேன். (க) *திசையனைத்தும் ஏறுங்குணனாகையாலே அஷ்டதிக்கி லுண்டானவர்களும் தன்வைபவத்தைச் சொல்லிஸ்தோத்ரம்பண் ணும்படியான எம்பெருமானாருடைய க்ருபையாலே விலக்ஷணமான பரமாகாணத்தையேயொழிய, இப்போதென்னுடைய மாஸ்ஸானது ஸ்மரியாது. இதொரு க்ருபாவிபோஷமிருந்தபடி என் ? என்று கருத்து ; இவ்விடத்திலே காரந்தேற்றத்தில் - (அ-கை) இனித் தம்முடைய ப்ராப்ய விரோதி நிரலநலரான எம்பெருமானார், ஸ்ரீபாஷ்யாதிகளான ஸ்ரீஸுக்திகளாவே பாஷ்ய குத்ருஷ்டி நிரஸநம்பண்ணி யருளின விஜயபரம்பரைகளைச்சொல் லி அத்தாலுண்டான வீர ஸ்ரீக்கு மங்களாஸாஸநம் பண்ணுகிறார். தாழி ைச. சாறுவாகமதநீறு செய்து சமணச்செடிச்கனல் கொளுத்தியே சாக்கியக்கடலை வற்றுவித்து மிகு சாங்கியக்கிரிமுறித்திட மாறு செய்திடு கணாதவாதியர்கள் வாய் தகர்த்தறமிகுத்து மேல் வந்தபாசுபதர் சிந்தியோடும்வகை வாது செய்த வெதிராசனார் கூறுமாகுருமதத்தொடோங்கிய குமாரின் மதமவற்றின் மேல் கொடியதர்க்கசரம்விட்டபின் குறுகி மாயவாதியரை வென்றிட மீறிவாதில்வரு பார்க்கரன்மத விலக்கடிக்கொடி யெறிந்து போய் மிக்க யாதவ மதத்தை - மாய்த்த பெருவீரர் நாளுமிக வாழியே. சாருவாக மதநீறு செய்து = ப்ரத்யக்ஷமேகம் சார்வாக:" என்கிற சார்வாகமதத்தை ஸ்வஸக்திகளாகிற அக் நிஜ்வாலையாலே பஸ்மமாம்படி பண்ணி, சமணச்செடிக்கனல் கொளுத்தியே = சமணராகிற செடிக்கு அப் படியே அக்நிப்ரக்ஷேபத்தைப்பண்ணி, சாக்கியக் கடலை வற்றுவித்து = சாக் கியராகிறஸமுத்திரத்தை ஸ்வஸக்தி கிரணங்களாலே போஷிப்பித்து, மிகு சாங்கியக்கிரிமுறித்திட = அதிகமாயிருப்புதான் ஸாங்க்யமலையை வாக் வஜ்ரத்தாலே சேதித்து, மாறு செய்திடு கணாதவாதியர்கள் = ப்ரதிகோடி (க) இரா - நூ -
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/49
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை