18 அகதபரகரணம். உச. அஹங்கார மயமாக ஹேதுவாயிருக்கும். உரு. இதில் வைகாரிகத்தில் நின்றும் ஸ்ரோத்ரத்வக் சக்ஷர் ஜிஹ்வாக்ராணங்களென்கிற ஜ்ஞாநேந்திரியங்களைந்தும், வாக்பாணிபாதபாயூபஸ்த்தங்களென்கிறகர்மேந்த்ரியங்க ளைந்தும்,மாஸ்ஸுமாகிறபதினோரிந்த்ரியங்களும்பிறக்கும் மகமாயிருக்கும்; அப்படி யேத்ரிகுணாத்மகமான மஹானில் நின்றும் பிறந்ததாகையாலே, அஹங்காரமும் த்ரிகுணமாயிருக்குமென்கை. (உச) (அஹங்காரம் அபிமாஹே துவாயிருக்கும்) அதாவது, தேஹாத்மாபிமாநாதிகளை ஜநிப்பிக்கை. இத் தால் - இதினுடைய க்ருக்யம் சொல்லப்பட்டது. (உரு (இதில் வைகாரிகத்தில் நின்றும்) இத்யாதி. அதாவது இப்படி த்ரிவிதமான அஹங்காரத்தில் வைகாரிகமாவது -ஸாத்விகா ஹங்கார மாகையாலே, இதில நின்றும், ஸத்வகார்யமானலகுவப்ர 'காஸத்வங்களையுடைத்தான இந்த ரியங்கள் பதினொன்றும் பிறக்கு மென்கை. வைகாரிகத்தில் நின்றும் ஏகாதமேந்த்ரியங்களும் பிறக்குமென்று சொல்லிவிடாதே (ஸ்ரோத்ர த்வக் கக்ஷ ஜிஹ்வ ஆக்ராணங்களென்கிற ஜ்ஞாநேந்திரியங்களைந்தும், வாக் பாணி பாத பாயு உபஸ்த்தங்களென்கிற கர்மேந்திரியங்களைந்தும், மாஸ்ஸு மாகிற பதினோரிந்த்ரியங்களும்) என்று, இப்படியருளிச்செய்தது - இவற்றினுடைய கார்யபேதத்தையும், ஸம்ஜ்ஞாபேகத்தையுமொ ழிய, இவற்றினுடைய ஸ்வரூபபேதமும், வ்யவஹாரபேதமும் தோ ற்றாதென்று, மநஸ்ஸாக்கு சார்யம் உபயஸதகா ரித்வம். அதுதான் இவ்விடத்தில் சொல்லாதொழிந்தது - பேலே யிவை தன்னை விஸ்த ரேண சொல்லுகிறவிடத்திலே சொல்லு கிறோமென்று. இந்திரியங் கள் ஸாத்விகாஹங்காரகாய மென்று அருளிச் செய்கையாலே' இவற்றை ராஜஸாஹங்காரகார்ய மென்கிறபடிம் ப்ரதிக்ஷிப்தம். ( அ) ெெகஜவலா நீ நியாணாவா ரெவா ெெவகாசி காடி | வாகாடிஸo8 நஜாத் வொவெகாபிகாஜJ தான்', என்றும் (உச) சுழிவாஐ தாவோவாவிபாசு வாய பா ணொல - கா நாஸிகெவராவியசு 1 சூரி ஜக்ஷாஹ4 - இதா
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/490
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை