பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/502

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசித்ப்ர கரணம். பதார்த்தங்கள் பரஸ்பர ஸங்கதமானாலல்லது அண்டரூபமான கார் யத்தை யுத்பாதிக்கமாட்டாமையாலே யென்கை. (மண்ணையும், மணலையும், நீரையும் சேர்த்து ஒரு த்ரவ்யமாக் கிச் சுவரிடுவாரைப்போலே) அதாவது - ப்ருதக் வீர்யங்களாய், ப்ருதக்ஸ்த்திதங்களா யிருக்கிறம்ருத்ஸிகதா ஸலிலங்களை அந்யோந் யம் சேர்த்து தத்ஸமுதாயாத்மக மானதொரு த்ரவ்யமாக்கி பித்தி ரூபமானதொரு கார்யத்தை நிர்மிப்பாரைப்போலே என்கை. (ஈஸ்வரன் இவற்றையெல்லாந் தன்னிலே சேர்த்து இரண்ட மாக்கி) அதாவது ஜகத்ஸ்ரஷ்டாவான விஸ்வரன், (உஅ உ ) ஸ8ெ காநொந வாயொமல் வாழாரோ யா (உ அக) வாகவவாகலக்ஷாய வஸ்வாவெ.க.) மெஷ : 1 மே உாடியொவிரெஷாகா ஹண - தாடியதிதெ என்கிறபடியே இவற்றையெல்லாம் அந்யோந்யம் ஸங்கதமாக்கி யிவற்றாலே அண் டஸ்ருஷ்டியைப்பண்ணியென்கை. இவ்வண்டத்துக்குள்ளே மஹ தாதி கார்யங்களை யடையக்காண்கையாலே, மஹதாதிபதார்த்தங்க ளெல்லாவற்றையும் சேர்த்து அண்டஸ்ருஷ்டியைப் பண்ணினானெ ன்னுமிடம் ஸவ்யக்தம். ஆகையாலே, (உ அச) வ - தெயொ ணo8மாவலெ வரவர தடி - டிகொய் என்று, பூதங்களில் நின்றும் அண்டம் உத்பந்நமாம்; அது உதகத்திலே கிடக்கு மென்று சொன்னது உபலக்ஷணம் (உஅரு (சுவாவஸஸஜ- உள்ளதாஸ --வீராவோஸ் ரஜசு தடிணமேவெெ80 லஹவா UP - வஸவே வா என்று, அப்புக்களில் நின்றும் அண்டம் உத்பந்த மாமென்று மறுபகவான் சொன்னதும் உபலக்ஷணம். அதாவது பூர் வபூதாம்ஸங்களோடே ஸம்ஸ்ருஷ்டமுமாய், ப்ருதிவியும் தனக் குள்ளே கரைந்து கிடக்கிற ஜலத்தில் நின்றும் உத்பந்தமாய் அதிலே கிடக்குமென்றபடி. இப்படி, அண்டஸ்ருஷ்டியைப்பண்ணும்படி யை யருளிச்செ ய்து, அநந்தரம், இந்த பாஹ்யமான பூகங்கள் ஆந்தரமான வா காஸ்ஸா திகளாய்ப் பரிணமித்தபின்பு அவற்றைக்கொண்டு லோகவிபாகங்கள் லைப்பண்ணுகைச்காகவும், அந்த லோகங்களில் தேவாதிஜீவவிபா