108 அசி தபரகரணம. சஎ இதில், முற்பட்டவசித்துக்குக் கீழேல்லையுண்டாய், சுற் றும் மேலுமெல்லையின்றிக்கே யிருக்கும்; நடுவிலசித் துக்குச் சுற்றுங்கீழுமெல்லையின்றிக்கே, மேலெல்லை யுண்டாயிருக்கும், கால மெங்குமொக்க வுண்டா யிருக்கும். நாலந்தான் - பரமபதத்தில் நித்யம், இங்கு அநித்யமென் வஞ் சொல்லுவர்கள். (பெ. ), ஸப்தாதி விஷயங்கள் போக்பங்கள். அந்த ஜ்ஞாநத் அபகரணங்களாகையாலே, இந்திரியங்கள் போகோபகாணல் கள். யாதொரு அதிகாணத்திலே நிற்கிற சேதானுக்கு அந்தஜ்ஞா நம் பிறக்கிறது, அது போகஸ்த்தா நாப்தத்துக்கு அர்த்தமாகை யாலே போகஸ்த்தாருங்களென்று லோகங்களையும், தேஹங்களை யும் சொல்லுகிறது. லோகவிபாகம் கீழே சொல்லப்பட்டது. ஸமஸ்த தேஹங்களாவன -ஸ் -ரநாதிர்யக் ஸ்த்தாவாாத்மகமான பஸரீரங்கள். ஈஸ்வரனுக்கு இந்த விபூதியிலுண்டான போக்ப போகோபகர ணாதிகளையும், அவதாரகந்தமான க்ஷரார்ணவ ஐயரத்திலும் அவ தாரவிமோஷங்களிலும், அர்ச்சாவதாரங்களிலு முண்டான விநி யோகவிபேஷங்களாலே கண்டுகொள்வது சஎ . அநந்தரம், த்வித அசித்தினுடையவும் பரிணாமங்களை யருளிச்செய்கிறார்; (இதில் முற்பட்ட அசித்துக்கு ) என்று தொடங்கி. பூர்வாசித்துக்குக் கீழெல்லையுண்டு என்கிறது - மிஸ்ர ஸத்வாவதி யாகையாலே. நடுவில் அசித்துக்கு மேலெல்லை யுண் டென்கிறது - புத்தஸத்வாவதியாகையாலே; காலத்துக்கு அங்க னொரு அவச்சேதமில்லாமையாலே எங்கு மொக்க வுண்டர்பிருக் கும் என்கிறது. இப்படி, ஸார்வத்ரிகையான காலந்தான் உபயவிபூ தியிலும் நிதயமென்றியே தமக்குத் திருவுள்ளம். (அ) இங்ஙனன்றிக்கே, இதுக்குவிபூதி விபாகத்தையிட்டு ஒருபேதம் சொல்லுவாருமுண்டு என்கிறார்; (சாலந்தான் - பரமபதத் தில் நித்யம், இங்கு அநித்யம் என்றும் சொல்லுவர்கள்) என்று. இப்படி சொல்லுகைக்கடி - பரமபதத்தில் இதுக்கு உத்பத்யாதிக ளுண்டாக UNாஸ்தாங்கள் சொல்லாமையாலும், இந்த விபூதியிலே
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/518
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை