ஈஸ்வரப்ரகரணம். 123 சி. அந்தர்யாமியானால் தோஷங்கள் வாராதோவென்னில் ; ந. பரீரகதங்களான பால்யாதிகள் ஜீவாத்மாவுக்கு வாராதாப் போலே, த்ரிவிதசேதநாசேதநதோஷமு மீம்ஸ்வரனுக்கு வாராது. ராஹித்யம், நித்யத்வாத் காலபரிச்சேதராஹித்யம் ஸ்வவ்யதிரிக்கு ஸமஸ்த வஸ்துக்களுக்கும் ப்ரகாரியா யிருக்கையாலும், தனக்கு ப்ரகார்யந்தா மில்லாதபடி நிற்கையாலும், ஸத்ருவஸ்த்வபாவத் தாலே வஸ்துபரிச்சேதராஹித்யம். அத்தை யருளிச்செய்கிறார் ; (நித்யனாய், சேதநா சேதநங்களுக்கு வ்யாபகனாப், அந்தர்யாமியா யிருக்கை) என்று. இத்தால், நித்யனாகையாலே, இன்ன காலத்தில் லுள்ளான் காலாந்தரத்தில் இல்லையென்கிற காலபரிச்சேதமு மின்றியிலே, ஸகல சேதநாத சேதங்களுக்கும் வ்யாபகனாய்க் கொண்டு விபுவாயிருக்கையாலே, இன்ன தோந்திலுள்ளான், தேUDாந்தரத்தி லில்லை யென்கிற தேபைரிச்சேதமின்றியிலே, ஸர் வாந்தர்யாமியாகையாலே ஸர்வத்துக்கும் தான் ப்ரகாரியாய், தனக்கு ப்ரகார்யந்தர மில்லாதபடி யிருக்கையாலே, இன்னவஸ் துபோலே யென்கிற வஸ்துபரிச்சேதமு மின்றியிலே யிருக்கை யென்றதாயிற்று. (நசுங) நிகழ்வில் வபவ-ம க ஸ - © (கூகூச) 'சுவே விஷாலுாஜ நா நா வஸவ மாதா (ங கூரு) "யாதாஸ்ரீர, பல வரயிவீஸீரீரா" (கருஎ) நகதஜோமயிகழPJ தெ” என்னக்கடவதிறே. (சா) இவற்றோடு தானொட்டற்றிருக்கையன்றிக்கே, அந்தர்யா மிதயா அவஸ்த்திதனாயிருக்குமாகில், தத்கத தோஷங்கள் வாரா தோ வென்கிற UPங்கையை யறுவதிக்கிறார் ; (அந்தர்யாமியானால் தோஷங்கள் வாராதோவென்னில்) என்று. (ரு) அத்தைப் பரிஹரிக்கிறார்; (Upரீரகதங்களான) என்று தொ டங்கி. அதாவது இந்த ஸ்ரீரததை யதிஷ்ட்டித்து ஸ்வாதீதமாக நிர்வஹித்துக்கொண்டிரா நிற்கச் செய்தேயும், தத்கதமான பால்ய யௌவநாதி விகாரங்கள் ததந்தர்வர்த்தியான ஜீவாத்மாவுக்கு வா ராதாப்போலே, த்ரிவிதசேதநாசேதங்களுக்கும் அந்தர்யாமியாய்,
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/533
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை