-- 124) தத்வத்ரய வ்யாக்யாநம். சு: ஜ்ஞாநாநந்தைகஸ்வரூபனாகையாவது - ஆநந்தரூப ஜ்ஞாநனா யிருக்கை . எ. அதாவது கட்டடங்க வநுகூலமாய், ப்ரகாலமுமாயிருக்கை. இவற்றை பாரீரமாகக்கொண்டு இராநிற்கச் செய்தேயும் தத்கத தோஷம் ஈஸ்வரனுக்கு வாராது என்கை. (நாசா) "ஆவிசேருயிரி னுள்ளா லாதுமோர்பற்றிலாத பாவனையதனைக்கூடி லவனையுங் கூடலாமே என்றிறே! ஆழ்வாருமருளிச்செய்தது. மரியான ஜீவாத்மாவுக்கு ஸ்ரீரகதங்களான பால்யாதிகள் வந்ததில்லை யே யாகிலும், பஸ்ரீரஸம்பந்த நிபந்தரமாக துகோலஜ்ஞாநாதிகள் வரு கிறவோபாதி, பாரீரபூதமான விவற்றோட்டை ஸம்பந்தத்தாலே இவனுக்குமிங்ஙனே சில தோஷங்கள் வாராதோ ? என்னில்; வா ராது. அதுக்கடி - ப்ரவேசுஹே து விமேஷத்தாலே ; இவனைப்போ லே கர்மமடியாக வன்றிக்கே, அநுக்ரஹமடியாகவிறே அவனு க்கு இவற்றில் பரவேஸமிருப்பது. (நாள்) சு நாளு ந.)" (ஙசுஅ) " வாஷஸா வ தா தாராதாவமெ தவாவா (க.க) "விஷவெஸவ-விஷவெ' என்னாநின்றதிறே. (சு) அநந்தரம், ஜ்ஞாநாநநநைகஸ்வரூபதவததை யுப்பாதிக் கிறார்; (ஜ்ஞாநாநந்த) இத்யாதியாலே. ஜ்ஞாநாநந்தங்களையே ஸ்வரூபமாக வுடையனாயிருக்கை யென்று, சப்தத்துக்கு அர்த் தம் சொல்லவேண்டியிருக்க, ஜ்ஞாநமென்றும் ஆநந்தமென்றும் பிரிந் துச்சொல்லலாவது, இரண்டவஸ்த்தை யினறிக்கே ஜ்ஞாந மே ஸ்வரூபமாய், அதுதான் அநுகூலமாயிருக்கை - ஆநந்தமாகை யாலே, "ஆநந்தரூபஜ்ஞாநனாயிருக்கை என்று அருளிச் செய்கிறார். "அநுகூலஜ்ஞாமே ஸ்வரூமாயிருக்க ஜ்ஞாநாநந்தங்க ளென்று பிரித்துச் சொல்லுகிறது, இரண்டுமுண்டாகைக்காக என்றே இவர்தாமிட்டருளின கத்யவ்யாக்யாந்ததிலே யருளிச்செய்தது. (எ) "ஆநந்தரூபஜ்ஞாநனாயிருக்கை என்றது தன்னை யுப்பாதி க்கிறார் ; (அதாவது) இத்யாதியாலே. கட்டடங்கவென்றது - ஸ்வ ரூபமுள்ள பரப்பெங்கும் என்றபடி. இத்தால், ஸ்வரூபத்தில் அது கூலமாயாதல், அப்ரகாஸ்மா யாதலிருக்கு மிடமில்லை யென்கை. ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூபனென்ற விதில், ஏகபஸப்தார்த்தமிதுவிறே.
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/534
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை