பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். லங்க்ருதமாயிருக்கிற யுகௗபாக்களானவை, உக்தமான குண ங்களோடே நித்யமாய்ச் செல்லவேணும்; அதுக்குமேலே (க) (2) 3 3 க3 வைo 70-ப்ரஹ்மவித இவ ஸெளம்யதே முகம்பாதி என்றும், (2.) " முகச்சோதி மலர்ந்ததுவோ என்றுஞ் சொல்லு கிறபடியே, அநுபாவ்யமாய், பகவத்ஸாக்ஷாத்காரத்தாலும் ஆம் ரிததர்பஸநத்தில் ஹர்ஷத்தாலும் அநாஸ்ரிதநிஸ கத்தி லநாயாஸத் தாலு மஸங்குசிதமாய், நிர்மலமாய், பேஸாபாவஹமாயிருக்கிற முகஜ்யோதிஸ்ஸம் நித்யமாய்ச் செல்லவேணும். அதுக்கு மேலே (ங) 333 To 2790 சை)-25 - ஸவிலாஸஸ்மிதாதாரம் பிப்ராணம் முகபங்கஜம் என்னும்படி ஒரு முகமாய்ச் சேர்ந்து, அந்த முகபத்மத்தினுடைய விகாஸ்மென்னும் படியாய், (ச) இன்பன்னிலா முத்தந்தவழ்கதிர்முறுவல் செய்து என்கிறபடியே, ஆஸ்ரிதரணத்தாலுண்டான வாநந்தத்தாலும், பகவதநுபவப்ரகாஷத்தா லுண்டான வாநந்தத்தாலும், பூவலர் ந்தாப்போலே ப்ரீதியை ப்ரகாசிப்பிக்கிற சாருஹாஸத்தாலுண் டான சந்திரிகையை ப்ரவஹிக்கிற ஸ-ஸ்மிதமு மப்படியே யென் றுமுளதாயிருக்கவேணும். அதுக்கு மேலே ஸ்ரீரங்சபஸ்ரீயையும், தாம் திருத்தத்திருந்தின ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயையு மெப்போதும் கண்டு களிக்குமதாய், கருணாம்ருத ப்ரஸாணசீலமாய், ஆஸ்ரிதரை யம லங்களாக விழிக்குமென்னும்படிக் கடாக்ஷிக்கிற, த்வந்த்வாரவிந்த ஸுந்தரமான திருக்கண்கள், செவ்விமாறாமல் நித்யமாய்ச் செல்ல வேணும்; கீழுக்கங்களான விவற்றை யெல்லாவற்றையும் நிறம் பெ அத்துமவையாய், ஸ்ரீவைஷ்ணவஸ்ரீக்கு வர்த்தகமாயிருப்பதாய், பொன்மலையின் பரிஸரமெங்கும் வெண் தாமரை பரப்புமாறப்பூத் தாப்போலே, சிவந்த திருமேனியிலே வெள்ளியதாய் வளர்த்தா ஸ்ரயண ஸ சிதஸக்தியை யுடைத்தானத்வாத சோர்வபுண்ட்ரதா ரணத்தாலுண்டான ஸெளந்தர்யம் நித்யமாய்ச் செல்லவேணும். கீ முக்தமான வெல்லாத்துக்கு மதிஷ்டிகையாயிருந்த வந்தவதிஷ்டா நமக்தியாலே குத்ருஷ்டி களாகிற குறும்பறும்படியாய் மாஸ்ரிதா ஷணத்துக்குறுப்பாயும், கேவல பகவதிச்சையாலே, (ரு) "வைய (2) தி வாய்-ந-க-க. (ந) வி.பு-ரு-கன்- உ.0. (ச) தி-வாய. சு - 2 - ரு. (ரு) தி-வாய்-சங்க க -