பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/560

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தத்வத்ரய வ்யாக்யாநம். உக. ஒரு சிலந்திக்குண்டான ஸ்வபாவம் ஸர்வபக்திக்குக் கூடாதொழியாதிறே. வஸ் 3) (உக) இப்படி, ஸ்வரூபத்திற்கு விகாரமின்றிக்கே யிருக்க,ஸ்வ ஸரீரபூதவிபோஷணத்வாரா, கார்ய ஜாதத்துக்கெல்லாம் இவனே உபாதாநமாகை கூடுமோவென்ன வருளிச்செய்கிறார் (ஒரு சிலந்தி க்கு உண்டான) என்று தொடங்கி. அதாவது - அல்பக்திக மான சிலந்திக்கு ஸ்வரூப விகாரமின்றிக்கே யிருக்கச் செய்தே, ஸ்வஸ்ரீரபூத விரோஷண முகத்தாலே தந்துஜாதமான கார்ய ஜாதத்துக்குத் தான் உபாதாநமாம்படி யுண்டான ஸ்வபாவம், (சசு) வாாஸ், கிவி -விெெயவ்ய தே என்று ஒதப் படுகிற ஸர்வபக்திக்குக் கூடாதொழியாதிறேயென்கை. (சகாக) யயொண- நா ஜி 3ஜ ெத ரஹ ெத வ (சசு உ) ( ஊ ண- நா விர)யாவJஷா ஸய தசுர ல ெகவ-ந: | தயா வரஷெடிவிலலையாதசுவதெவமாரி 1 என்னக்கடவ திறே. (சாசுகூ ) காரெ) நகெ த ந - 8 - வகா - வாடா அரஹ லாதொழ மகா சிதா ஜெதிவொனவில்லவ , உஷா யாவவி ஹா திவலடிா ாஜரா ஜா நவெஙா வெலவெலா நாக தியைக ரீபொண - நாளை விமாவ என்றருளிச் செய்தா ரிறே பட்டர். இப்படி, நிமித்தோபாதாத காரணத்வங்களைச் சொல்லி, ஸஹ காரி காரணத்வம் சொல்லாதொழிந்தது - ஸர்வஜ்ஞத்வாதி குண யோகம் கீழே சொல்லுகையாலும், நிமித்தோபாதாநங்களுக்கு ஐக்யம் சொல்லுகையாலும், தன்னடையே ஸித்திக்கு மென்னு மத்தாலே. ஆகையிறே வேதாந்த ஸுத்ரத்திலும், இது விலே ஷித்துச் சொல்லா தொழிந்தது. (0) ஆக, ஈஸ்வரனே தரிவித காரணமுமென்னுமிடம் ஸாதித் தாராய் நின்றார்கீழ்; அநந்தரம், (உக ஈ) சு ஜாகிெகா' (சசு ச) மேளா நாளுவதி" (சசு) 'தி - ம - தஜமமொ மிர நா "வலவா வ, ய" (சசு)ாக ஜொம்ெ . க:ரும்) "ஜாஜளவாவ