பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/569

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈஸ்வாப்ரகரணம். 159. நிரவதிகதேஜோருபமாய், ஸெளகுமார்யாதி கல்யாண குண கண நிதியாய், யோகித்யேயமாய், ஸகலஜநமோஹநமாய், ஸமஸ்த போக வைராக்ய ஜக்கமாய், லே, (சஎ) எண்ணும் பொன்னுருவாய் என்கிறபடியே, ஸ்ப்ரு ஹணீயமாகையாலே, பொன்னுருவென்று சொல்லப்படுமதான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்குத்தான் ப்ரகாமகமாயிருககை. நிரவதிக தேஜோரூபமாகையாவது - நித்யமுக்த விக்ரஹங்க ளும் இதுவும் ஏகஜாதீய த்ரவ்யமாயிருக்கச் செய்தே, ஏகஜாதீய த்ரவ்யாத்மகமான கத்யோதஸரீர தேஜஸ்ஸிற்காட்டில் ஆதித்ய Uvரீரத்திற்குண்டான தேஜோதிஸயம் போலே, இவை ஸர்வதிக தேஜஸ்ஸாம்படி தான் நிரவதிக தேஜஸ்ஸை வடிவாக வுடைத் தாயிருக்கை. ஸெளகுமார்யாதி கல்யாண குணகண நிதியாகையாவது- ஸெள தமார்யம், ஸெளந்தர்யம், லாவண்யம், ஸௌகந்த்யம், யௌ வரும் முதலான கல்யாணகுண ஸமூஹத்திற்குக் கொள்கலமாயி ருக்கை . (சஅஅ)வஸள உய4 vள மங, ஸளக-ரேய-லாவண ,. யளவ நாடி, நனற ண நியழிவா-வ என்று. எம்பெரு மானாாருளிச்செய்தாரிறே. யோகித்யேயமாகையாவது. - பகவத்த்யாநபரரான பரமயோ கிகளுக்கு பஸ் பாஸ்ரயமாய்க்கொண்டு எப்போதும் த்யாநவிஷய மாயிருக்கை. (சஙO)" கா வா நாவா) ெதசெவிவஸவ-யதையோ வவன் சுய ) ஜெசெவசெவஸ் ) பொமிவிக.) மடிாரகா என்று அஸாதாரண விக்ரஹமே போகிசிந்த்யமாகச் சொல்லப், பட்டதிறே. ஸகலஜநமோஹநமாகையாவது - ஜ்ஞா ஜ்ஞ விபாக (ஜாம்) மற ஸகலஜநங்களையும் ஸ்வவைலக்ஷண்யத்தாலேபிச்சேற்றுமதாயிருக் கை. (சகம்) வ - வைஸா.ரவிவிதாவஹாரிண்' ( சக) ஸவ -ஸவெே நாமா? (சசு) "கண்டவர் தம்மனம் வழங் கும்" என்னக்கடவதிறே. ஸமஸ்தபோக வைராக்ய ஜக்கமாகையாவது - தன்வைலது ண்யத்தைக் கண்டவர்களுக்கு ஸ்வேதா ஸகல விஷயாநுபவத்தி