ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். டித்துவிட்டவர், வாழ்ந்தருள வேணும். அநந்தரம் (435 8ox ? லைல லை 30 Ross - ஸ்ரீமந் ஸ்ரீரங்க புரியும் நுபத்ரவா மநுதிநம் ஸம்வர்த்தய என்கிறப டிபே, பெரியபெருமாளுடைய திருச்செல்வமெல்லாம் கட்டளைப்படும்படி பண்ணியருளின வர் வா ழ்ந்தருளவேணும். அதுக்குமேலே ப். மாணத்தில் வந்தால் வேகத்தில் விப்ரதி பத் திபோக்கினவளவன் றிக்கே, வேதாந்தார்த்தமெல்லாம், ஸ்ரீபாஷ் யரூபேண வ ருளிச் செய்தவர் வாழ்ந்தருளவேணும். அதுக்குமே லே ஆழ்வாராலே அருளிச்செய்யப்பட்ட திருவாய்மொழியை, ( 5 ) வளர்த்த விதத்தாய் என்னும்படி வர்த்திப்பித்த நாளினவர். வாழ்ந்த நளவேணும். அதின் தாத்பர்யமான பாணா கதிதர்மம் ஜகத்திலே வர்த்திக்க விலக்ஷணமான ஸ்ரீபெரும்பூதூரிலே யவதரித் தருளினவர் வாழ்ந்தருளவேணும். ஸெளந்தர்யாதிகளாலே பூர்ண ராயிருக்கிற வெம்பெருமானாருடைய ஸர்வாண்யமான சரணம் களங்கள் நித்யமாகவாழவேணும் அழகாருகை - அடியிணைகளு க்கு விசேஷணமானபோது இரண்டு தாமரைப்பூவை நிறைத்து வைத்தாப்போலே யிருக்கிற சேர்த்தியழகையும், ஸ்வத: உண்டா ன ஸெளந்தர்யத்தையும் சொல்லு கிறகாகவுமாம். அறமிகுதல் பெரும்பூதூர் என்று பாடஞ்சொல்லுவர். அப்போது (2) இரா . மாநுசன் மிக்க புண்ணியன் என்கிற தர்மத்தை அதிகமாக உடைத் தென்னவுமாம். வாழிபென்பது மங்களச் சொல். (அ-கை) கீழறமிகு நற்பெரும்பூதூர் அவதரித்தானென் று ப்ர ஸ்துதமான திருவவதார திருநக்ஷத்ரவைபவத்தை ப்ரீதிபாலே பேசி அநுபவித்தருளுகிறார். சங்கரபாற்கரயாதவ பாட்ட பிரபாகரர் தங்கள் மதம் சாய்வுறவாதி பர்மாங்குவரென்று சரமறைவாழ்ந்திடு நாள் வெங்கலி பிங்கினி வீறு நமக்கலை யென்று கத்தளர் நாள் மேதினிநஞ்சுமை யாறு மெனத்து பர்விட்டு விளங்கிய நாள் மங்கையராளிபராங்குசமுன்னவர் வாழ்வு முளைத்திடுநாள் மன்னிப்பதென்ன ரங்காபுரி மாமலை மற்று முவந்திடுநாள் (க) திருவாய்மொழி தத்னியன். (உ) இரா - நூ - கூக.
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/57
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை