172 தத்வத்ரயல்யாக்யானம். கடவதான முக்யப்ராதுர்ப்பாவங்களெல்லாம் முமுக்ஷக் களுக்கு உபாஸ்யங்களாயிருக்கும். நக. விதி வபாவக வ்யாஸ ஜாமதக்ன்யார்ஜுந வித்தோதி களாகிற கெளண ப்ராதுர்ப்பாவங்களெல்லாம், அஹங் காரயுக்த ஜீவர்களை யதிஷ்டித்து நிற்கையாலே, முமு க்ஷக்களுக்கங்பாஸ்யங்கள். தொடங்கி. அதாவது - உபயவிதமான விபவத்திலும் வைத்துக் கொண்டு, (நசஉ) "வா டிராவாஸ்-8-வாயெ ஷேounஸா இஸெஷக: 1 சுஜம தவாவவிலவாவா வாசு ) கவிவான் வாழ்வாஉவொ தஹா ஜம ெதாா கூணாய ெத ச லாவன வழிஸெநொ ஸலவாத தாணாயகெ | 8 - வா உவா வா நாஹெநொ சு நவ-நா நி காா நி 3 என்கிறபடியே (சங) * ஆதியஞ்சோதியுருவையங்குவைத்திங்குப் பிறந்ததாகை யாலே, அப்ராக்ருதவிக்ரஹங்களுமாய், (நசச) (சுஜொவிஸஹ வயாதா - கா நா கீழரொவிவஸது ” என்கையாலே, விடா தேயிருந்துள்ள அஜத்வா வ்யயத்வ ஸர்வேஸ்வரத்வாதியான ஸ்வ பாவ விபவங்களை யுடையவையுமாய், அத ஏவ தீபத்தில் நின்றும் உத்பந்தமான ப்ரதீபம் ஸ்வகாரணமான தீப்ததினுடைய ஸ்வபா வங்களை யுடைத்தாயிருக்குமாபோலே, ஸ்வகாரண துல்ய ஸ்வபாவ மாயிருக்கிற முக்யப்ராதுர்ப்பாவங்களெல்லாம் முமுக்ஷசுக்களுக் கு உபாஸ்யங்களாயிருக்குமென்கை. நக் அநந்தரம், கௌ ணவிபவத்தினுடைய வறுபாஸ்யத்வத் தை ஸஹேதுகமாக வருளிச் செய்கிறார் ; (விதிவ) இத்பாதியா லே. அதாவது-(ருசரு) பசுநாதா ரவிவw.yாகி வாடி-ஓ-காவா நயாக, வேத-8---வஹ -02 மவா நரஷிகாரெ, நியொ ஜி க: 1 ஸஜாாவொ8 வாைா & ஜவஹா ரெவி நியொலி க: | சொ ஹ நாவாலயாவலொ வாஸெெஜவாஹா நJஷி வெ ஷா நா வ வாசிக்கது, செவெநவி நிபொலி க கா - நொ யதி நா ொெ ஜாடிேகொமோ நரஷி: 1 வஸ- நாவா வகசாவி வி ெதங் ைதெெயவஉ வா வரேடி.ா எஸெநெm
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/582
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை