ஈஸ்வரபரகரணம். 183 நிக. அர்ச்சாவதாரமாவது - (தமருகந்ததெவ்வுருவும்" என்கிற படியே, சேதநர்க் கபிமதமான த்ரவ்யத்திலே விபவவி pேஷங்கள்போலன்றிக்கே, தேUTகாலாதிகாரி நியமமில் லாதபடி ஸந்நிதிபண்ணி அபராதங்களைக் காணாக்கண் ணிட்டு, அர்ச்சகபரதந்த்ரமான ஸமஸ்த வ்யாபாரங்களை யுமுடையனாய்க்கொண்டு, கோயில்களிலும், க்ருஹங்க ளிலும் எழுந்தருளிநிற்கும் நிலை. நக. ஆக, அந்தர்யாமித்வத்தை யுப்பாதித்தாராய் நின்றார் 'கீழ்; அநந்தாம், அர்ச்சாவதாரத்தை யுப்பாதிக்கிறார் ; (அர்ச்சாவ தாரமாவது) என்று தொடங்கி. அதாவது - (எஎ) "தமருகந்த தெவ்வுருவ மவ்வுருவந்தானே என்று, ஆஸ்ரிதர் யாதொன்றைத் தனக்குத் திருமேனியாகக் கோலினார்கள், அத்தையே தனக்கு, வடிவாகக்கொள்ளுமென்கிறபடியே, ஆஸ்ரிதரானசேதநர்க்கு அபி மதமான ஸ்வர்ணரஜதாதி ஸ்லாபர்யந்தமான ஏதேனுமொருத்ரவ் யத்திலே, அயோத்யா மதுராதி தேஸநியமமென்ன, பதினோராயி ரம்ஸம்வத்ஸரம் நூறுஸம்வத்ஸரமென்றாப்போலே யுண்டான கால நியமமென்ன, தாரத வஸுதேவாதிகளென்றாப்போலே சில அதி காரிநியமமென்ன, இவற்றையுடைத்தாய்க் கொண்டு ஸந்நிதிபண் ணின ராமக்ருஷ்ணாதிவிபவ விஸேஷங்கள்போலன்றிக்கே, (எ) 'மள 8 நிகெ த ெநஷ வி கடிக -ஜெஷு என்கிறபடியே, ஒரு தேUvநியமமில்லாதபடியாகவும்; அர்ச்சகனுடையவபேக்ஷா காலமொழிய தனக்கென்று ஒரு காலநியமமில்லாதபடியாகவும், ருசியுடையாரெல்லார்க்குமாகையரலே. இன்னாரென்பதொரு அதி காரிநியமமில்லாதபடியாகவும் ஸந்நிதிபண்ணி, " ஸவ-ஸஹி ஷ : என்கிறபடியே ஸஹிஷ்ணுவாகையாலே, அவர்கள்செய் யும்பராதங்களைக் காணாக்கண்ணிட்டு, "சுவ-கஉராயீ நாவினா த ஸி தி: என்கிறபடியே, அர்ச்சகபாதந்த்ரமான ஸ்நாஸநஸய நாதிகளான ஸமஸ்தவ்யாபாரங்களையுமுடையனாய்க்கொண்டு எழுந் தருளிநிற்கும் நிலை - அர்ச்சாவதாரமாவதென்கை . (எஸ்) ' சுவர வனஜாவ தியொ: என்கையாலே, அர்ச்சாUTUnப்தம் - ப்ர திமாவாசி.
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/593
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை