பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந அ ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். னென்றும், எம்பெருமா னாரென்றும், இளையாழ்வாரென்று மநுஸந் தித்தருளினார். (உ) (அ-கை) கீழ்ப்ராஸங்கிகமாய் வந்த மங்களாஸாஸநத்திலே மண்டியநுபவித்து, எkes 38%ass>கலைம-ப்ராஸங்கிகம் பரிஸமாப்ய ப்ரக்ருதமநுஸரதி என்கிறபடியே, மீளவும் ப்ரக்ருத த்திலே இறங்கி, ஸர்வலோசத்திலேயுண்டான ஸர்வ துரிதங்களும் போம்படியவதரித்து ரக்ஷித்தருளினாப்போலே, அடியேனுடைய வஜ்ஞாநத்தைப்போக்கி யடிமை கொண்டஸ்வாமியானவரே! அடி யேனுடைய ப்ரக்ருதிஸம்பந்த நிபந்தநமாயுண்டான தேஹஸ்திதி தத்விமோசந காலாதிநியமங்களையெல்லாமறிந்தருளும் ஸர்வஜ்ஞ ரானதேவர், அஜ்ஞனானவடியேனை விலக்ஷணமானதேசத்கி லா ரோஹிப்பித்தருளத் திருவுள்ளமாகில், விஸ்மரித்திருக்கிறதுக்கு ஹேதுவேதென்று அவர் தமமையே கேட்கிறார். ' (ங2) இன்னமெத்தனை காலமிந்த வுடம்புடன் யானிருப்பன் இன்னபொழுதுடம்பு விடுகின்னபடியது கான் இன்னவிடத்தே யதுவுமென்னு மிவையெல்லாம் எதிராசா நீயறிதி யானிவையொன்றறியேன் என்னையினியிவ்வுடம்பை விடுவித்துன்னருளால் ஏராரும் வைகுந்தத்தேற்ற நினைவுண்டேல் பின்னைவிரையாமல் மறந்திருக்கிறதென் பேசாய் பேதமைதீர்த்தென்னையடிமை கொண்ட பெருமானே.(கூகூ) இன்னம் = இன்னமும், எத்தனை காலம் = எவ்வளவு காலம், இவ்வு டம்புடன் = ஹேயமான இந்த தேஹத்தோடே, யானிருப்பன் = இதில் பொருத்தமற்றிருக்கிற வடியேனிருப்பேன், இன்னபொழுதுடம்புவிடும் = இன்னகாலததிலே தேஹம்விடும், இன்னபடி = இன்ன ப்ரகாரத்திலே, அது தான் = அந்த தேஹவியோகந்தான், இன்னவிடத்தே = இன்னஸ்தல த்திலே, அதுவும் = அந்த தேஹவிமோசநமாம், என்னுமிவையெல்லாம் = என்று சொல்லப்படுகிற விவையெல்லாம், எதிராசா = எம்பெருமானாரே! நீயறி தி=ஸர்வஜ்ஞரான தேவர் அறிந்தருளுவு தீா, யான் = அஜ்ஞனான வடியேன், இவையொன்றறியேன் = இவற்றி லேகதேசமுமறியேன், (ஆனபின்பு) பேதமை தீர்த்து = அஜ்ஞானத்தைப்போக்கி, என்னை = அடி யேனை, அடிமைகொண்ட பெருமானே = ஆட்கொண்டஸ்வாமீ! என்னை