பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்தி பிரபந்த வ்யாக்யானம். என்கிற ஸர்வேஸ்வரன், தேவர்க்கு விதேயனன்றோ ? ஆகைபா லே, த்வதநந்யனான நான் பாப்பலங்களை புஜியாமல், முக்தனாம்படி பண்ணவேணுமென்கிறார். முன்னை வினைபின்னைவினை யாரத்தமென்னும் மூன்றுவகையான வினைத்தொகையனைத்தும்யானே என்னையடைந்தோர் தமக்குக் கழிப்பனென்னுமரங்கர் எதிராசா நீ யிட்டவழக்கன்றோ சொல்லாய் உன்னையல்லதறியாத யானிந்தவுடம்போ டுழன்றுவினைப்பயன் புசிக்கவேண்டுவதொன்றுண்டோ என்னுடையவிருவினையை யிறைப்பொழிதில் மாற்றி ஏராரும் வைகுந்தத் தேற்றி விடாய் நீயே. (ஙச ) - முன்னை வினை = பூர்வாகம், பின்னை வினை = உத்தராகம், ஆரத்தம் = ப்ராரப்தம், என்னும் = என்று சொல்லப்படுகிற , மூன்று வகையான = மு ன்று பிரகாரங்களான, வினை த ெதாகை = பாபஸமூஹங்கள், அனைத்தும= அகிலத்தையும், யானே = ஸர்வஜ்ஞத்வ ஸர்வ க திதவ விசிஷ்டனான நா னே, என்னை = வாதஸல்யாதி குணவிசிஷ்டனான வென்னை, அடைந் தோர் தமக்கு = அநந்ய சரணராய் சரணவரணம் பண்ணின ப்ரபந்நரானவர் கள் தங்களுக்கு, கழிப்பனென்னும் = அப்படிப்பட்ட வகிலபாபத்தையும் ஸவாஸ:5மாகப்போக்கு வ னென்றருளிசசெய்த, அ ர ங்கா = திருவரங்கரான பெரியபெருமாள், எதிராசா = யதிகளுக்கு நாதரானவரே! நீயிட்டவழ க்கன்றோ = தேவருக்கு விதேயன்றோ ? சொல்லாய் = அருளிச்செய்ய வேண்டும், (இவ்வர்த்தம் யதார்த்த மென்னுமது தேவர் தா மருளிச்செய்ய லாகாதோ?) உன்னையல்ல து=(இப்படி ஈஸ்வரவசீகாரத்தையுடைய) தே வரையொழிய, அறியாத = வேறொரு ரக்ஷகனையுமறியாத, யான் = அடி யேன், இந்தவுடம்போடு = இச்சரீரத்தோடு, உழன்று = பொருந்தி அது வேயாதரையாக விருந்து, வினைப்பயன் = தத்கார்யமான பாப்பலங்களை, புசிக்கவேண்டுவ தொன்றுண்டோ ? அநுபவிக்கவேணுமென்றொரு நிரப் பந்தமுண்டோ ? என்னுடைய அடியேனுடைய , இருவினையை = ப்ரபலபா பத்தை, இறைப்பொழுதில்= க்ஷண காலத்தில், மாற்றி = ஸவாஸ நமாகப் போக்கி, ஏராரும் = அழகுநிறைந்துள்ள, வைகுந்தத்தேற்றிவிடாய் = வை குந்தமாநகரத்திலேற்றி விட்டருளீர், நீயே=தேவரீரே யென்கிறார்.) (நாசி ) (வி-ம்.) 'ஏகணை 37 se) வேலைலா - பூர்வாகமுத்த ராகஞ்ச ஸமாரப்தமகம்ததா என்கிற படியே, பூர்வாகமுத்தராக மாரப்தமென்று சொல்லப்படுகிற, வர்க்கத்ரயமான பாபஸமூஹங்க