பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வயாக்யானம். மயனான ஸர்வேஸ்வரன் எங்கும் வ்பாபித்திருக்கும்ப்ரகாரத்தை கெஞ்சென்னும் உட்கண்ணாலே காணமாட்டாதே, இவ்விடம் ஒரு வருமில்லாத ஏகாந்தம், இவ்விடம் தேஜ ப்ரசாரமில்லாத இருளெ ன்று நிர்ப்பயராயிருந்து (க) 8 29 30 883 - தஸ்யாந்தி கோவம் வ்ரஜிதம் கரோஷி என்கிறபடியே பாபஸமூஹங்களை அஜ்ஞரான தாங்கள் செய்யாநிற்பர்கள்; இவர்கள்படி இதுவாவதே யென்று கருத்து. வைகல் = சொல்லலும், இருத்தலும்; திறம் = ஸமூஹம். இப்பாட்டுக்கடி, எம்பெருமானாருடைய உக்த்ய நுஷ்டா நங்களாயிருக்கும். (சசு) (அ-கை) கீழ் 'மாகாந்தநாரணனார் வைகும்வகை " என்று வ்யாப்தியை ப்ரஸ்தா வித்து, இப்படி ஸர்வவ்யாபகனான வவனோடு அநாதியாய் வருகிற ஸம்பந்த முண்டாயிருக்க, அத்தை அறியாதே கீழ்ச்சொன்ன மோ ஹாந்தரிலே யந்ய தமராயி ருந்த நான், ஆசார்ய ஸம்பந்தத்தாலே பன்றோ உஜ்ஜீவிந்ததென்று ஸ்வலாபத்தை எப் போது மநுஸந்தித்துப்போருவென்று, தம் திருவுள்ளத்தைக்குறித் தருளிச் செய்கிறார். நாராயணன் திருமால் நாரம் நாமென்னுமுறை யாராயில்நெஞ்சே யநாதியன்றோ - சீராரும் ஆசாரியனாலேயன்றோ நாமுய்ந்ததென்று கூசாம லெப்பொழுதுங்கூறு. நாராயனன் திருமால் = "திருமாலே நானுமுனக்குப் பழவடியேன் என்கிறபடியே ப்ரிய; பதியானவன் நாரஸப்தவாசயங்களான வாத்மாக் களையுடையவன். நாரம் நாம் = நித்யமான அந்தகாரங்கள் நாம், என் னும் என்கிற , உறவு= அந்த அகா தய்யா ஸம்பந்தம், ஆபாயில் = நிரூபிக்கில், நெஞ்சே = ம எஸ்ஸே ! அ கா தியன்றே = இன்றாக வுண்டான தன்றே? அநாதியாய் வருகிறதன்றோ ? சீராரு. = அந்தஸம்பந் தத்தை யுணர்த்தின ஜ்ஞர் நா.குண பரிபூர்ணரான, ஆசாரியனாலேயன் றோ = ஆசார்யராலே யல்லவோ? நாமுய்ந்ததென்று = நாமுஜ்ஜீவித்த தென்று, கூசாமல் = லஜ்ஜாபிமாநங்களைவிட்டு, எப்பொழுதும் = ஸாவகால மும், கூறு = பரஸித்தமாக வநுஸந்தித்துக்கொண்டிரு. (சாரு) (க) பார - ஸம்ப - எசா.த சு.