பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யாநாவதாரிகை. போஜத்வந்த்வகைங்கர்யத்திலே அந்வயித்து வாழவேணுமென்று, மநோரதித்தவர்க்கு, அது, மாநஸா நுபவமாத்ரமாய் அதீதகாலமா கையாலே, ப்ரத்யக்ஷ யோக்யமன்றிக்கே யொழிகையாலும், இனி இவர் தேசவிசேஷத்திலே, நித்ய கைங்கர்யநிரதராயிருக்கிறபடியை யநுஸந்தித்து, அவர் விஷயத்திலே, தாமுமப்படி வழுவிலாவடிமை செய்து வாழவேணுமென்று, அவர் திருவடிகளிலே இத்தை பிரார் த்தித்தருளுகிறார். ஆகையிறோ வடுகநம்பி தன்னிலையை யென்றனுக்கு நீதந்தெதி சாவெந்நாளுமுன் றனக்கேயாட்கொள்ளுகந்து" என்றருளிச் செய் தருளிற்று. (க)"cassagல - அஹம்ஸர் வம்கரிஷ்யாமி என்ற இளையபெருமாள் நிலை பெம்பெருமானாரது, (உ) 'சகலக - ஸத்ருக்நோகித்யஸ்த்ருக்கள் என்று பேசும்படியானவவர் நிலை யாய்த்திவரது. இனி (6) ஆமுதல்வன் என்றும்படி அவதாரவிசேஷமாயிருந் துள்ள வ்பக்திவிசேஷங்சள், (ச)* முகில்வண்ணனடியையடைந்துய் ந்த ஆழ்வாரும், அந்த மாறனடிபணிந்துய்ந்த எம்பெருமானாரும், அவர் திருவடிகளிலே அநந்யஸ்மரணரான ஜீயருமாயிறேயுள்ளது. இப்படி. இவர்களோடொருகோவையான வைபவத்தையுடைய விவர், ஆழ்வாருடை பவும் உடையவருடையவும் வைபவத்தைத் திருவாய்மொழி நூற்றந்தாதியாலும், உபதேசரத்தினமாலையாலும், யதிராஜவிம்மதியா லு மருளிச்செய்து, அதிலும் தம் அபிநிவேம் மெல்லாம் தோற்ற (ரு)"பேடா கே 5 - பராங்கு பாத பக்தம்' என்றும், (கா) சடகோபன்தேமலர்த்தாட்கேயந்தினியபாதுகமாமென தையிராமாநுசன் என்றும் முடிந்த நிலமாகச் சொல்லப்படுகிற சர மபர்வமே ப்ராப்யத்தில் சரமாவதியென்று மிச்சரமார்த்தத்தைச் சா மகாலத்திலே சரமப்ரபந்தரூபேண விதிலேயாய்த்து வெளியிட்டரு ளிற்று. அதில் யதிராஜவிப்பாதி, (ரு) லவoமைப்லை ன-ராமாநுஜம்யதிபதிம்ப்ரணமாமிமூர்த்தா என்று தொடங்கி, (க) ரா - அ - ங - உரு (2) ரா - அ - க க (ந) தி - வாய். எ-கூ ங (ச) தி - வாய் - எ - 2 - கக (H) யதிராஜவி. (கா)