பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ) ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். (வி-ம்.) (க) 'நந்தா நரகத்தழுந்தாவகை" (உ) "நரகத்திடை ணுகாவகை என்கிறபடியே ஒருகாலுமநுபவித்து முடியாததாய் (ங) "மர்றை நரகம் என்னும்படி. ஸம்ஸாரமாகிற நரகத்திலே, மக் நராகாமையபேக்ஷிதமாகில், நாலு வகைப்பட்ட பூமியிலுண்டானவ ர்களே! எனக்கு ஜநகரான வெம் பெருமனாரை ஆஸ்ரயியுங்கோள். ஸர்வ காலத்திலும் மோஙை கஹேதுவாயிருக்கிற வவர் திருநாமத் தைப் பாட்டுகள்தோறும் ப்ரதிபாதிப்பதாய் அதரவ ப்ரபந்நஜநகா யத்ரியாயிருக்கிறவவர் விஷயமான நூற்றந்தாதிதன்னை அநுஸந்தி யுங்கோள்; (சு) "உன் தொண்டர்களுக்கே என்னும்படி அவர் திருவடிகளிலே சபலராய் தொண்டுபட்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர் களுடன் ததிதா ஸஹவாஸத்கா லுண்டான மநோ துக்கமெல்லாங் கெட ஒரு நீராகப் பொருந்திருக்கோள் ஆன பின்பு முத்தியானது ஸம்பரowமற வஸித்திக்கும்; இத்தாலிவருடையவாஸ்ரயணாதிகளுக்குக் தானே, அநிஷ்டநில்ருத்தி பூர்வகேஷ்டப்ராப்தியைப் பண்ணு மெ என்று கருத்து. (சக) (அ-கை) அவர்கள் ஆரம்பிக்கிறே மென்றாறியிருக்க, மீளவு மவர்களைக் குறித்து என் காலத்தை வ்பர்த்தமே போக்குறிகோள்? அவர் திருநாமத்தை ஸ்மார்க்க, அதி துர்லபமான பலம் ஸித்திக்கு மென்கிறார். அவக்தே யருமந்த காலத்தைப்போக்கி யறிவின்மையாலிப் பவத்தே யுழல்கின்ற பாவியர்காள் பலகாலம் நின்று தவத்தே முயல்பவர் தங்களுக்கு மெய்தவொண்ணாதவந்தத் திவத்தே யும்மைவைக்கும் சிந்தியும் நீ ரெதிராசரென்றே. அருமந்தகாலத்தை = திருநாம மநஸந்திக்கைக்கு யோக்யமா யிருப்ப தாய் ஸ்லாக்யமான காலத்தை, அவத்தே போக்கி - வ்யர்த்தமே போக்கி, அறிவின்மையால் = அஜ்ஞாத்தாலே, இப்பவத்தே = இந்த ஸம்ஸாரத்தில், உழல்கின்ற = பரிப்ரமிக்கிற, பாலியர்கள் பாபிகளாயுள்ளவர்களே! பல காலம் = ஸர்வகாலத்திலும், நின்று = ஒருபடிப்படநின்று, தவத்தே = தபஸ் ஸை, முயல்பவர் தங் களு க்கும் = செயகின் றவர் களுக்கும், எய் கவொண் ணாத = ப்ராபிக்கப்போகாமலிருப்ப தான, வந்ததித்தே = "ததஈரே (4) தி - மொ - கக - அக. (உ) தி - மொ - எ - க - ரு. (5) இ-வாய் அ க -க. (ச) இரா - நூ-4061, -- -