ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். முன்ள வராநங்குரவர் மொழிகளுள்ளப்பெற்றோம் முழுதுநமக்கவை போழுதே போக்காகப் பெற்றோம் பின்னையொன்று தனில் நெஞ்சுபேராமற் பெற்றோம் பிறர்மினுக்கம் பொறாமையில்லாப் பெருமையும் பெற்றோமே. தென்னரங்கர் = தர்றா நீயமான கோயிலிலே அருள் கொடுத்திட்டம் யவரை பாட்கொள்வாராய் அன்பொடு தென் திசை இலங்கை நோக்கிப் பள்ளிகொண்டருளுகிற பெரியபெருமாளு டைய, சீரருளுக்கு = நிர்மே துக க்ருபைக்கு, இலக்காகப் பெற்றோம் - லக்ஷ்யமாகப் பெற்றோம், திருவ் ரங்கம் திருப்பதியே = தென்னாடும் வட நாடுகதொழநின்ற திருவரங்கம் திருப்பதி' என்றும் "ஆராம சூழ்ந்த வரங்கம் என்றும் தலையரங்கம்" என்றுஞ் சொல்லுகிறபடியே, அகில திவ்யதேச ப்ரதாமான திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம் = நித்பவாஸஸ் தாநமாகப் பெற்றோம், மன்னிய சீர் = பரபக்த்யாதி கலயாண குணங்கள் பொருந்தியிருக்கிற, மாற ன் = நம்மாழ்வாருடைய, கலை = தொண்டர்ககமுதான வகுள பூஷண வாக் அம்ருதத்தை, உணவாகப் பெற்றோமை = அUDாமாக புசிக்கப்பெற்றோம், ம துரகவி = 'தேவுமற்றறியேன் என்றருளிச் செய்த மதுரகவியாழ்வாரு டைய, சொற்படியே = திவ்யஸாக திப்படியே, நிலையாகப் பெற்றோம் = யதீந்த்ரமேவ நீரந்த்ரம் ஸிஷேவே தைவதம்பரம்' என்றும், 'உன்னை யொழியவொரு தெய்வமற்றறியா மன்னுபுகழ்சேர் வடுகநம்பி தன்னிலை யை என்றும், நாமும் நம்முடையாரும் பேசும்படியான சரமபர்வ நிஷ் டையே நிஷ்டையாகப் பெற்றோம், முன்னவராம் நங்குரவர் மொழிகளுள் ளப் பெற்றோம் = தத்ப்ரதிபாதகங்களான நம்முடைய பூர்வாசார்யர்களு டைய திவ்ய ஸுக்திகளான ரஹஸ்யங்களை ஆந்தரமாக வநுஸந்திக கப் பெற்றோம், முழுதும் நமக்கவைபொழுதே போக்காகப் பெற்றோம் = அதி ல் ஆதராதிசயததையுடைய நமக்கு மற்றொன்றில் பொழுதுபோக்காகா மல் முழுதும் அவற்றையே காலக்ஷேபமாகப் பெற்றோம், பின்னை = இப் படியான வாந்தரம், ஒன்று தனில் = ததிதா க்ரந்தங்களிலொன்றிலும், நெஞ்சுபேறாமல் பெற்றோம் = மநஸ்ணசலியாமல் இதிலே ப்ரதிஷ்டித் மாம்படி யிருக்கப்பெற்றோம், பிறர்மினுக்கம் பொறாமையில்லா = இதெல் லாமொருதட்டும் தானொரு தட்டுமாயிருக்கும் தாய், "இப்படியிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களேற்ற மறிந்துவுகந்திருக்கையும் என்னும்படி அரிதாயிரு ப்பதான பரோச்ராயங்கண்டால் அஸஹிஷ்ணுதையில்லாத , பெருமையும் பெற்றோமே = மஹத்தையும் லபித்தோமே? இதொரு மஹாலாப மிருந்த படியே! என்று வியந்தருளுகிறார் (உள் ளுதல் = விசாரித்தல்.) (நடு)
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/89
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை