பக்கம்:ராஜாம்பாள்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 இராஜாம்பாள்

i

தார்கள். கடேச சாஸ்திரிகளையும் ஷோக் நரசிம்மலு நாயுடுவையும் செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணை செய்து இருவரையும் தாக்குப் போடும்படி உத்தரவாயிற்று. கொள்ளிக் கண்ணனுக்கும் அமாவாசைக்கும் இரண்டு வருஷம் கடின காவல் சிகை விதிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் மணவாள நாயுடு அவர்கள் பேரிலும் சப்மாஜிஸ்திரேட் லேமேக சாஸ்திரிகள் பேரிலும் டஜன் கணக்காய் லஞ்சம் வாங்கின. கேஸ்கள் வந்து விசாரனே செய்ததில் வாஸ்தவம் எனறு ருசுவானதால் இருவருக்கும் கதைகது வருடங்கள் கடின காவல் இருவருககு அத:ை o சிகை விதித்தார்கள். தரகர் ராமண்ணு வீட்டில் திருடர் { பனடி வைததருககுழு இடத்தைச் சொல்லச்சொல்லி அடித்தும் அவர் சொல்லாததால் அவர் கண்கள் இரண்டையும் தோண்டிவிட்டு அவர் சேர்த்து வைத்திருந்த சொத்துப் பூராவையும் கொள்ளே கொண்டு போனார்கள்.

லோகசுந்தரி சொத்துப் பூராவையும் செலவிட்டு அன்னதான சமாஜம் ஒன்று கட்டிக் கூன், குருடு, கொண்டி முதலிய ஏழைகளுக்கு இப்பொழுது அன்னம் கொடுத்து வருகிறார்கள். இப்படிச் சாப்பிடுகிறவர்களில் ராமண்ணுவும் ஒருவர். சாமிகாத சாஸ்திரிகளின் மனைவி யாகிய கனகவல்லி தன் தம்பிக்கு நேரிட்ட கெடுதி யைக் கேட்டது முதல் புத்தி சுவாதீனம் இல்லாமல் பிதற் அறிக் கொண்டு வீட்டிலேயே இருக்கிருள். ராஜாம்பாளைக் கண்டுபிடித்து உயிருடன் கொண்டுவந்ததற்காகவும், கோபாலன் கொலை செய்யவில்லை என்று ரூபித்ததற்காக வும், கோவிந்தனுக்குச் சாமிநாத சாஸ்திரிகள் லக்ஷ ரூபாய் இனமளித்ததல்லாமல் ராஜாம்பாளுக்குப் பிறக்கும் முதல் ஆண் பிள்ளேக்குக் கோவிந்தன் என்று டேர் வைப்பதாகவும் சொன்னர்.

ஆவணி மாதம் பத்தொன்பதாம் தேதி ஆதி வாரமும் சித்திரகrத்திரமும் கூடிய சுபதினத்தில் உதயாதி நாழிகை மூன்றுக்குமேல் ஒன்பதுக் குள்ளாகக் கன்னிகா லக்கினத்தில் கச்சேரி முதலிய படா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/200&oldid=684742" இலிருந்து மீள்விக்கப்பட்டது