பக்கம்:ராஜா ராணி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

(ஞானக்கன் மேசையின் மேல் படுக்கவைக்கப் பட்டிருக் கிறார்.சுற்றிலும் டாக்டரும் உதவியாளர்களும் பிற்கிறார்கள். ராணி வெளியே உட்கார்ந்திருக்கிறள். பையன் வருகிறான்.) பையன்: அம்மா! டாக்டர் உங்களைக் கூப்பிடுறாரு... [ராணி வருகிறாள்.) டாக்டர்: சீக்கிரம் குணமாகிவிடும். வருத்தப்படாதீங்க... இப்படி வாம்மா ராணி என்ன டாக்டர்? டாக்: அப்பா நல்ல வேலையா பிழைத்து விட்டார். ராணி; ரொம்ப 'தேங்க்ஸ்' டாக்டர். அவர் கண்பார்வை யெல்லாம் சரியா ஆயிட்டுதா டாக்: சாதாரண விபத்தா அவருக்கு? பிழைச்சதே ஆபூர்வமாயிற்றே! எதுக்கும் வீட்டுக்கு அழைச்சிகிட்டுப்போய் மருந்தை விடாமல் சாப்பிடட்டும். பின்னாலே பார்ப்போம்] ராணி: அப்படின்னா... அவன்கண்...? டாக் அப்போதே முன் கூட்டியே சொல்லியிருக்கேனே யம்மா - அவருக்கு வயது ஆயிடுச்சு. இனி கண்பார்வை வரு வது சந்தேகந்தான்! ராணி: அப்பா...! ஞானக்கண்; ராணி!...ராi!... ராணி: 'இதோ வந்துட்டேனப்பா. ஞான; என்னம்மா செஞ்சிக்கிட்டு இருந்தே? ராணி: உங்களுக்கு ‘ஹார்லிக்ஸ்’ போட்டேனப்பா... இந்தாங்க. சாப்பிடுங்க.... இருங்கப்பா. ந:னே தரிரேன். ஞான; (குடித்துவிட்டு) FT GO!... ராணி: அப்பா!...அப்பா!... ஞான: அப்பாடா? ராணி...அம்மா உம்... அப்பாவுக்கு அன்புப் பணி செய்வதையே கடமையாகக் கொண்டகை... இனிமேல் என்னால் பார்க்க முடி யாதே அம்மா கள்ளமில்லாத உன் புள்ளகையை என்னாலே காணமுடியாதே அம்மா ராமை; அப்பா! ஞான்.(அவளது கையைத் தடவியபடியே] எங்கே அம்மா மோதிரம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/10&oldid=1713711" இலிருந்து மீள்விக்கப்பட்டது