பக்கம்:ராஜா ராணி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

11 (கீதா நடனமாடுகிறாள். முடிவுற்றதும்] பாபு: ஹா... ஹா...! சபாஷ் கீதா! சபாஷ்! புழுவைப் போல் நெளிந்து புள்ளி மயிலைப்போல் அடிவிட்டாய்... அய்யோ அய்யோ...அய்யோ.. எக்கச் சக்கமான அபிநயம். ஏராளமான முகவெட்டு. அசைவு அபாரம்! அபாரம்!! இசைம், வலைவு தெளிவு - எல்லாம் தாயம்மாள்: அப்பப்பார் என்ன திருஷ்டி, ஹூம் பாபு: ரொம்ப களைப்பாயிருக்கும். காபி சப்பீடுகிறியா? கீதா: ஊஹும். பாயு: கூல்ட்ரிங்...? கீதா: ஊக்கும்... 可心 யாரங்கே 1... தாயம்: இந்தக் காலத்துப் பெண்கள் நாலு குதி குதிச்சா உம், மேமூச்சு கீழ்மூச்சு வாங்குது. எங்க காலத்திலே நாங்க ஆட ஆரம்பிச்சோம்னா, ஒண்ணுகால் முறியணும்; இல்லாட்டி மேடை முறியணும்! ஹி. ஹ அப்படி ஆடுவோம் தம்பி1 . பாபு: ஏன், இப்பத்தான் என்ன, நீங்க ஆடாமலே மேடை கிடை யெல்லாம் தூள் தூளரப் பறக்குமே தாயம். உம்... அது கிடந்த பழைய கதை. தம்பி. என் பொண்னு உங்களையெ நம்பியிருக்கு! பாபு: இருக்கட்டும்; இருக்கட்டும்! என்னமோ தாயம்: அவளை ஆளாக்க வேண்டியது உங்க பொறுப்பு. வேலைக்கார்: (அங்கு வந்து) உங்களைப் பார்க்கணுமாம். யரோ ஒரு பொம்பளை வந்திருக்காங்க. பாபு: ஆ! பொம்பளையா? யாரது? ராணி: உம் வணக்கங்க! என் பெயர் ராணி. பாபு : யொரு ? என்ன வேணும்? ராணி: ஓங்க நாடகத்துக்கு டிக்கட் விற்பனை செய்ய ஒரு பெண் தேவை யென்று கேள்விப்பட்டேன். பாபு: ஆமாம். ஆமாம். தேவைதான்: தேவைதான். ப்படி உட்காரேன்| உம்,பரவாயில்லையீங்க, அந்த வேலையை எனக்குக் ராணி: கொடுத்தால்-- பாபு: உம்,பாடத் தெரியுமா? தாயம். என் பெண்ணுக்கு ஆடவும் தெரியுமே! பாபு: அடாடா - இது வேற சிவ பூசையிலே கரடி மாதிரி பூந்துகிட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/12&oldid=1713713" இலிருந்து மீள்விக்கப்பட்டது