பக்கம்:ராஜா ராணி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

ராணி: அப்பாவிடமும் பொய் சொல்வதா? நிழல்: இமைறியாத ஒரு ஆண்மகன் வீட்டிலே இரவு முழுவதும் தங்கியிருக்கிறாய் -எந்தக் களங்கமும் இன்றி அங் குத் தூங்கினேன் அப்பா என்று சொன்னால் அப்பா நம்பிவிட முடியுமா? எப்படியும், தவறு செய்யாதவள் நீ; அதனால் பொய் சொல்வதில் தவறில்லை. ராணி. எப்படிப் பொய் சொல்வது? நிழல்: இந்த வில இருக்கும்போது ஏன் அதற்காகக் கவலைப்படுகிறாய்? வா, போனோம்! (வீடு வந்த ராணியை ஞானக்கண் இரவு ஏன் வரவில்லை என கோபிக்கிறார்) (ராஜாவின் எலக்ட்ரிக் ஸ்டோரில்] ('டைப்பிஸ்ட் தேவை' என்ற போர்டைப் பார்த்து ராணீ உள்ளே போகிறான்.) கரண்ட். வாங்க, நான்தான் கரண்ட்! இந்தக் கம் பெனிலே அசிஸ்டெண்ட் ! ஒங்களுக்கு என்னா வாண்ட்டு? வெளியினே போர்டு பார்த்தேன். Ji caf கரண்ட்: கோ! ராணி: உங்க முதலாளிபைப் பார்க்கலாம்னு வந்தேன்! கரண்ட்: என்ன விசேவும் ராணி ஓங்க கம்பெனியிலே டைப்பிஸ்டு தேவைன்னு.. கரண்ட்: அதுவா? எங்க கம்பெனிக்தி. பொம்பளை டைப் பிஸ்ட் வேண்டியதில்லை! ஆம்பளைதான் வேனும்! ராணி: அப்படி ஒண்ணும் போர்டுன் போடலீயே! கரண்ட். அடடா நான் அப்பவே சொன்னேன்: கேட் டானா அந்த போர்டு எழுதுரவன். டரவாயில்லே அதை மாத்தி எழுதிடுறோம். ராணி. இந்தாப்பா' பிளிஸ், ஒங்க முதலாளியை பாக்கும் படியா ஏற்பாடு பண்ணே 1 கரண்ட்: அவரை பார்க்க முடியாதும்மா! அவரு ஒரு மாருதி ராணி: மாட்டே' இர ண்ட் மாட்டேன், இந்த கண்வம்புல நான்மாட்டவே மாட்டேன்! (ராணி உள்ளே போகிறாள்.) கரண்ட்; அம்மா அம்மா! இந்தாங்க. இந்தாங்க! அட்டா, அட்டா ராஜு, யாகு, லீலாவா? அடடடே... வா ஜீவா. வார் உட்காரு. உட்காரு...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/28&oldid=1713799" இலிருந்து மீள்விக்கப்பட்டது