பக்கம்:ராஜா ராணி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

31

ராஜா: அதுக்கு என்னம்மா-ஆக்ட் பண்ணினா போச்சு! கீதா: ஹும். நாடகத்திலாவது வேறட்டும்! நீ ராஜா: நீ என்ன சொல்றே? கீதா: புரியலியா? ராஜா: ganu...! என் ஆசை நிறை கீதா: வசனங்களை யிடுக்காகவும் அழகாகவும் பேசத் தான் தெரியும் போலிருக்கிறது--அதன் உட்பொருளை புரிந்து கொஉள முடியதாக்கும்! ராஜா : ஓஹோ...உட்பொருளைப் புரிஞ்சுக்கிட்ட சமயத் திலே கைப்பொருளுக்கே ஆபத்து வந்துடும்மா! கீதா: புனிதமான காதல், பொருளை எதிர்பார்த்து ஏற் படுவதில்லையே! ராஜா: இந்தாம்மா! நான் இங்க வந்தது பாபுவைப் பார்த்து புதிய நாடகம் பற்றி பேசுவதற்காக கீதா: அதைத்தான் நானும் சொல்றேன், காதல் நாடகம் நடத்துவோம்னு! ராஜா? நான் சொற்ற நாடகம், முன்னாலே அழகான மேடை போட்டு கீதா: அக்கினி சாட்சியா... ஆயிரம் பேருக்கு ராஜா: நீ என்னம்மா நீ டேஞ்சர் பண்றே - சரி,சரீ, நான் போறேன்... பாபு வந்தான். கீதா: (சட்டையை இழுத்து) இருங்கள் போகலாம்! (பாபு வருகிறான், அக்காட்சியைப் பார்த்தபடி] பாபு: என்ன மிஸ்டர் ராஜா, எங்கே திவிஜயம்? ராஜா : வா பபு உன்னைப் பாக்க வந்நேன், நம்ப புது நாடக சம்பந்தமாக! அகல்வா நாடகத்துக்கு அசனமெல்லாம் ரெடியாயிருக்கு! பாபு: இப்ப ஒன்னும் புது நாடகம் நடத்துவதாக உத்தேசமில்லை. ராஜா: ஏம்ப்பா? பாபு: சில பசங்க. கலயை ஆதரிக்கிறேன்: நாடகத்தை வளர்க்கிறேன்னு கதை அனந்துட்டு, கூதப் கலைபை வளர்க்க கிளம்பி விடுறானுங்க ராஜா: நம்ப அமைச்குர் கம்பெனியிலே அது மாதிரி ஆளு யாருமில்லையே! பாபு: என்இலை? ராஜா வேஷம் போட்டவன் எல்லாம் தன்னை ராஜான்னு நினைச்சுகிட்டு அலையறான் கல்3 ராஜா: நீ என்ன சொல்றே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/32&oldid=1713804" இலிருந்து மீள்விக்கப்பட்டது