பக்கம்:ராஜா ராணி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

38 ராஜா: ஆனா ஹிரோயினா யார் ஆக்ட் பண்றது? நான் போட்டுக்கிறேன் சார். கர: ராஜா: என்னது, நீ போட்டுக்கிறியா? டேய் கழுதை! உன் மூஞ்சியை கண்ணாடியிலே பாத்தியா?... கர: ஏன் சார்?... ராஜா: ஹீரோயின்னா கதாநாயகிடா! கர: ஓகோ! அப்படியா? ஹீரோவாக்கும்னு பாத்தேன்... அப்ப முடியாது 1 நான் ராஜா: ஜீரோவா? ஓங்களை ஹிரோவா போட்டு நாடகம் நடத்த நான் நான்ன அகஸ்தியர் நாடகமா நடத்தப்போறேன்.. [சிரிக்கிறார்கள். அப்போது ஒருவர் வருகிறார்.) வந்தவர்: சார் பல்பு இருக்குதா? ராஜா: டேய். போய் வியாபாரத்தை கவனி.. போ... கர: என்னா சார் வேணும் உங்களுக்கு? வந்: கர: அறுபது வால்ட் பல்பு ஒன்னு வேணும்! என்ன கலர்?... வந்: என்னான்னா கலர் இருக்கு உங்ககிட்ட? கர: பச்சை இருக்கு.. சேப்பு இருக்கு... நீலம் இருக்கு... ஊதா இருக்கு டெக்னிக் கலர் கேவா கலர் இருக்கு - எந்தக் கலர் வேணும்? வர் எடுங்க பார்க்கலாம். - [ராஜர் ராணியிடம்] எல்லாம் ராஜா: லீலார் நான் நாடக பார்ட்டி ஆரம்பிக்கிறதைப் பத்தி உன்னோட அபிப்பிராயம் என்ன? ராணி: உம். தாராளமா ஆரம்பிக்கலாமே! ஆரம்பிச்சா எனக்குத்தான் வேலை அதிகமாகும்! ராஜா: பின்வே இல்லே... ராணி: ஆ, வருமானம் நெறைய வரும்! ராஜா: உம்... ராணி: நாடக வரவு. கம்பெனி வரவு எல்லாம் நெறைய வருமே! 'இன்கம் டாக்ஸ் டப் போறீங்க கணக்கு எல்லாம் எப்படி காட் ராஜா. எப்படிக் காட்டப் போறீங்களா? இது வரைக் கும் எப்படி காமிச்சேன்: அதெல்லாம் நம்பகீட்ட கணக்கெல்லாம் கிடையாது! 160° ராணி. அதுக்கு இல்லீங்க! எனக்கும் ஏதாவது சம் பளம் போட்டீங்கன்னா. இன்கம் டாக்ஸ் கொஞ்சம் கொறை யும் பாருங்க.. அதுக்காகச் சொன்னேன்! ராஜா: ஓ அந்த வழியிலே போறியா" நான் இது வரைக்கும் அந்த வழியை கையாண்டதில்லோ இப்பத்தான் புரியுது -அதுக்கென்னா போட்டுக்கோ! எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/34&oldid=1713806" இலிருந்து மீள்விக்கப்பட்டது