பக்கம்:ராஜா ராணி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

34 ராணி: எவ்வளவு? ராஜா: உ.ம்... முன்னூறு 1 ராணி: முன்னூற? . ராசா: ஏன், ரொம்ப கம்மியா இருக்கா? 500 போட் டுக்கோ... 500 போட்டுக்கோ! கரண்ட்: என்னாது, என்னாது? சார், சார்...என்ன சார் இது? கரண்ட் கண்டு பிடிச்ச நாள்ளே இருந்து இந்தக் கம் பெனியிலே வேலை செய்றேன் நான், என் சம்பளம் ஐம்பதுக்கு மேலே ஏறுல. நேத்து வந்த இந்த அம்மாளுக்கு ஐநூறு ரூபா சம்பளமோ? · + ராச டேய், யார்ரா அவன், சுத்த கரண்டா இருக் கான்! இப்ப லீலர்வுக்கு போட்ட சம்பளம் என்ன உண்மை யிலேயா கொடுக்கப் போறோம்? சும்மா இன்கம்டாக்ஸுக் காகத்தாளே! அட்ஜஸ்மெண்டு'க்காகத் தானேடா! யார்ரா இவன் அது பெரிய பணக்கார வீட்டுப் பொண்ணு நம்ம கம்பெனி சின்னக் கம்பெனி இந்த 500 ரூபா பிச்சைக் காசை வாங்கித்தான் அவுங்களுக்கு நெறையப் போவதா? அவுங்க என்னமோ பொழுது போக்குக்காக வேலை செய் யிருாங்க “சம்பளம் கிம்பளம்னு போட்டா அவுங்க கவுரவத் துக்கு கம்மிடா! இல்லையா, லீலா? ராணி; ஆமாம்! கர ஆகா, அப்படியா? அது சரி சார்...என்ன இருந் தாலும் இந்தப் பொய் கணக்கு எழுதறது எனக்கு புடிக்கலே சார்! ராணி: ஆமாம் : எனக்குக்கூட பிடிக்கவே இல்லே! ராசா: நீ சொல்லும்போதே எனக்குப் பிடிக்கலே! என்னமோ நீ சொன்னியேன்அ நான் சரின்னு சொன்னேன் ! அப்ப சரி, கொடுக்காத சம்பளத்தை எழுத வேண்டாம்... இல்லை. லீலாவுக்கு சம்பளம் லை போடா! நீ வேலை யைப் பாரு ல் லா (வேலைக்காரன் வேலைக்காரி கண்ணம்மாவை காதலிக்க முயல அவள் மறுக்கிறாள்.) -* [ராணி வேலை முடிந்து ராசாவுடன் ஆபீஸைவிட்டு வெளி யேறுகிறாள்.) [ராசா. ராணியைக் கொண்டுவந்து விட்டுப் போகிறான்.) சமரசம்: யாரது யாரோ வந்த மாதிரி இருந்ததே? [அப்போது அவனிடமிருந்து புறா பறந்து ராணியின் தலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/35&oldid=1713807" இலிருந்து மீள்விக்கப்பட்டது