பக்கம்:ராஜா ராணி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

35 மேல் உட்காருகிறது. தெரிகிறது.) ராணி நடக்க அது நகர்வது சமரசம்: உம்... விட்டுடுவேனா ! ஒன் மேலே எவ்வளவு பிரியம் எனக்கு - ஓடப் பாக்கிறியே! [புறாவை பிடிக்க முயற்சிக்கிறார். சாந்தம்மாள் மாடியின் மேலிருந்து பாத்து விடுகிறாள். ராணி தப்பி விடுகிறாள்.)

சாந்தம்: என்னப்பா விஷயம்? வேலைக்காரன்: ஒண்ணுமில்லேம்மா ! சமையல்காரன்: டேய். சும்மா இரு. இப்ப அய்யா. அந்த பொன்னுகூடவேல்லே சுத்திக்கீட்டு திரியிராரு... சாந்: ஆ ! நீயும் பாத்துட்டியா? சமை: என் கண்ணுலே பாத்தோம்மான்னா, அது இன் னைக்கி நேத்தா நடக்குது' அது எவ்வளவு நாளா நடக்குது... வேலை: சும்மா சொல்றாங்க. ஒண்ணுமில்லேம்மா! சாந்: டேய். நீ சும்மா இரு. நி அய்யா ஆளுல்ல, அவன் நேரே பாத்தவன் சொல்றான்! ஊகூம்... அப்படியா சேதி! சரி.சரி. ஓங்க வேலையைப் போய்ப் பாருங்க... ஏண்டா நீ நிக்கிறே? வேலை; ரொம்ப நாளா இல்லீங்க. இன்னைக்குத்தான்! சாந்: உம்... இன்னைக்கிதானா? வரட்டும் பேசிக்கிறேன் ! (அப்போது சமரசம் வருத்தத்துடன் வருகிறார்.) உம்.வாங்க சார்! வாங்க வாங்க... இப்படி உட்காருங்க. டெல்லாம் முடிஞ்சாச்சா? சம; அட கொஞ்சம் சும்மா இரு. விளையாட் சாந்: ஓகோ! அதுக்குள்ளே போயிடுச்சேன்னா கவலை யாக்கும்! சம; பின்னே இருக்காதா, விளையாடிட்டு இருக்கும் போதே... ஆமாம், ஆமாம் ! பாதியிலே போயிட்டா கவலையாத் சாந்: தானே இருக்கும்! சம் நீ பாத்தியா? சாந்: உ.ம். அந்தக் கண்றாவியை நான் பாத்துக்கிட்டு தானே இருந்தேன்! சி சம : கண்றாவியா? அடச் சி கழுதை! ஓடிப் போயி டுச்சே அது ரொம்ப அழகு! சாந்: கூம்...அப்பு இருக்கிறது மட்டமா? சம். மட்டம்னு சொல்லவியே! ஆஹா,ஓடிப் போயிடுச்சே[ அது மாதிரி இல்லே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/36&oldid=1713808" இலிருந்து மீள்விக்கப்பட்டது