பக்கம்:ராஜா ராணி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

துடுச்சே. மாட்டு. 37 உம்...சரி, அதைக் கொண்டுபோய் அங்கே வேலை: அப்ப இதை இப்படி திருப்பி மாட்டிட்டான்? (பலகையைத் திருப்பிக் கர்ட்டுகிறான்.) சம்: என்னா? D ச ண்டை ஓங்குஹ சண்டை ஓங்குஹவா? ஆ...நீ ஏழுதினியா? அழிடா. அழி, அழி, அழி. கிறார்)

- (ஞாணக்கண் ராணியிடம் சம்பளம் வாங்கிவரும்படி கூறு ராஜா: யாரது லீலாவா? என்ன லீலா. இன்னைக்கு இவ் வளவு லேட்டா வர்ரே? 2005 ராணி: ஒண்ணுமில்லே. இன்னைக்கு "டேட்' ஒண் ணுல்ல -- அதனுல்தான் சொஞ்சம் லேட்டு! ராஜா: ஆமாம், ஆமாம். பால்காரன், அந்த... சர்வண்டு... இவங்களுக்கெல்லாம் கணும்ல. அதனால லேட்டா வந்துருப்பே, ராணி: அமாம்... ஆமாம்! தயிர்காரன்... சம்பளம் கொடுக் (கரண்ட் வால்வை அலட்சியமாக வைக்கிறான்.) ராணி: இந்தா, கரண்ட்! 'வால்' வை இப்படி அலட் கியமா வைக்காதே! இதோ, நான் ஒருத்தி இருதூறு ரூபாயை எங்கேயோ அலட்சியமா காணம அடிச்சுட்டு, வீட்டுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம முழிக்கிறேன். அது மாதிரி நீயும் இதை போட்டு ஓடச்சிட்டு முதலாளிகிட்ட என்னா பதில் சொல்றதுன்னு தெரியாம முழிக்காதே! ராஜா: ஆமாண்டா, வால்வு ரொம்ப காஸ்ட்லீ'டா... கீழே கீழே போட்டுத் தொலைக்காதே! அப்புறம் நம்ப நாட கத்துக்கு ஹீரோயின் கெடைக்காம அலையுறோமே, அது மாதிரி வால்வுக்கு அலைய வேண்டி வரும்! இன்னும் கதாநாயகி ராணி: உங்க நாடகத்துக்கு கெடைக்கிலியா? ராஜா: இல்லியே! கரண்ட்: சார்! நான் ஒண்ணு சொல்றேன்னு கோவிச்சு காதீங்க! ராஜா.நீ யேண்டா கோவிச்சுக்கிறே? என்னாசொல்லு... நம்ப லீலா அம்மாவே கதாநாயகியா ஆக்ட் பண்ணுனா என்ன? கரண்ட் ராஜா.சே,சே. அது நல்லா இருக்காது! கரண்ட்: ஏன் சார், ஆக்ட் பண்ணத் தெரியாதுன்னு நினைக்கிறீங்களா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/38&oldid=1713811" இலிருந்து மீள்விக்கப்பட்டது