பக்கம்:ராஜா ராணி.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டு: 1.

  • பாடல்கன்

(1) ஆனந்த நிலை பெறுவோம் - எல்லோரும் அன்புடனே சமாதானம் காணுவோம் வீணான பேதங்களும் பகை - விளையும் பொறாமைகளும்-- நெஞ்சில் வீணான பேதங்களும் - பகை (ஆ) விளையும் பொறாமைகளும்-- புவி தனைநீங்கியே - சாந்தி தழைத்தோங்கியே (4) சாந்தம் சமரசம் போல் இணையாகவே வாழ்ந்திடும் மாந்தரின் இல்லறம் தன்னிலே தீதான சந்தேகமே -- உரு - வானால் எந் நாளிலுமே பெரும் தீதான சந்தேகமே - உரு ரு வானால் எந் நாளிலுமே- இன்பம் காணாமலே - வாழ்வு வீணாகுமே (ஆ) பாட்டு: 2. 24 தோ: காணாத இன்பமெல்லாம் கண்டிடலாம் இங்கே காண்பதும் உண்மை தானுங்க எல்லாம் உண்மை தானுங்க -எங்கும் -- பாபு: அழகோடு உறவாடும் மலர் நாணும் மேனி இசை பாடும் வாணி வா என் கண்மணி தோ: ஆஹா ஆசை பாருங்க (கா) ஆஹா ஆசை பாரு அதுக்கு வேறு ஆளைப்பாரு நீதான்... பாபு : சாக சந் தானா ஓகோ எல்லாம் வேஷந்தானா தோ: காண்பதும் உண்மை தானுங்க எல்லாம் உண்மை தானுங்க கிதா: என்னைப்பாருங்க என் கண்ணைப் பாருங்க (எங்கும்) பெண்களில் என்னைப்போலே பேரழசி இல்லீங்க ! பாபு: ஆமாம் பூங்கொடி அலங்காரப் பொன்முடி பாடும் குயிலும் நீ பவனி வரும் தென்றல் நீ கீதா: ஓடும் உயிரோட்டம் நான் ஓடும் உயிரோட்டம் ஒளி வீசும் புதுமை நிலா கனே கயல்விழி மானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/4&oldid=1707909" இலிருந்து மீள்விக்கப்பட்டது